கமில் சுவெலபில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கமில் சுவெலபில் [[பிராகா]] மாநகரில் பிறந்தவர். தந்தை கமில் சுவெலபில் தாயார் மரியம்மா. <ref>சுவெலபில் என்பதற்கு To make everything better,to make everything more perfect:more beautiful என்பது பொருளாகும். எனவே பின்னாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புகழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் நிரம்ப அழகியர் என்ற பெயரைக் கமில் சுவெலபிலுக்குத் தமிழில் சூட்டினார்</ref>. பிராகாவில் அமைந்துள்ள [[சார்ல்ஸ் பல்கலைக்கழகம்|சார்ல்சு பல்கலைக்கழகத்தில்]] 1946-52 வரை கல்வி பயின்றார். [[இந்தியவியல்]], [[ஆங்கில இலக்கியம்]], [[சமற்கிருதம்]], [[தத்துவம்]] பயின்றவர். சமற்கிருதத்தில் [[1952]] ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் [[1959]] ஆம் ஆண்டில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1952 முதல் 1970 வரை [[செக்கோசுலவாக்கியா]]வில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[இலத்தீன்]], [[செருமன்]], [[ஆங்கிலம்]], [[உருசிய மொழி|உருசியன்]], சமற்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். [[மலையாளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு]], [[இத்தாலிய மொழி|இத்தாலியன்]], [[போலந்து மொழி]], உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.
 
பிராகாவில் அமைந்துள்ள [[சார்ல்ஸ் பல்கலைக்கழகம்|சார்ல்சு பல்கலைக்கழகத்தில்]] 1946-52 வரை கல்வி பயின்றார். [[இந்தியவியல்]], [[ஆங்கில இலக்கியம்]], [[சமற்கிருதம்]], [[தத்துவம்]] பயின்றவர். சமற்கிருதத்தில் [[1952]] ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் [[1959]] ஆம் ஆண்டில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1952 முதல் 1970 வரை [[செக்கோசுலவாக்கியா]]வில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[இலத்தீன்]], [[செருமன்]], [[ஆங்கிலம்]], [[உருசிய மொழி|உருசியன்]], சமற்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். [[மலையாளம்]], [[இந்தி]], [[பிரெஞ்சு]], [[இத்தாலிய மொழி|இத்தாலியன்]], [[போலந்து மொழி]], உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.
 
==தமிழ் மொழி ஆர்வம்==
"https://ta.wikipedia.org/wiki/கமில்_சுவெலபில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது