ஜி. வி. பிரகாஷ் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
| name = ஜி. வி. பிரகாஷ் குமார்
| image = GV_Prakash_Kumar.jpg
| caption =இசையமைப்பாளர்
| background =
| birth
| instrument =
| genre = திரை இசை
| occupation = திரைப்பட நடிகர், திரைப்பட இசையமைப்பாளர், [[திரைப்படத் தயாரிப்பாளர்|தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]] நடிகர்
| years_active = 2006 முதல் தற்போது வரை
| label =
| notable_instruments =
}}
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]] மற்றும் [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்|ஏ. ஆர். ரஹ்மானுடைய]] அக்காவின் மகனும் ஆவார். [[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] <ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/news/2010/gv-prakash-marry-saindhavi-091110.html|title=GV Prakash to marry singer Saindhavi|work=www.filmibeat.com}}</ref> என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] <ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/news/2010/gv-prakash-marry-saindhavi-091110.html|title=GV Prakash to marry singer Saindhavi|work=www.filmibeat.com}}</ref> என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
 
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான [[ஜென்டில்மேன்]] தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
== திரைப்பட விவரம் ==
=== இசையமைத்துள்ள திரைப்படங்கள் ===
 
* [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] (2006)
* [[கிரீடம் (திரைப்படம்)|கிரீடம்]] (2007)
*[[சூரரைப் போற்று (திரைப்படம்)]]
 
=== நடித்த திரைப்படங்கள் ===
{| class="wikitable"
|-
|}
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=5366411}}
{{சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3289624" இருந்து மீள்விக்கப்பட்டது