ஆயிஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
No edit summary
வரிசை 4:
[[அபூபக்கர்|அபூபக்கர்(ரலி)]] [[உம்மு ரூமான்|உம்மு ரூமான்(ரலி)]] தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள்<ref >{{Cite book|title = "A'ishah In the Islamic World: Past and Present"[http://www.oxfordislamicstudies.com/Public/Login.html?url=%2Fapp%3Fservice%3Dexternalpagemethod%26page%3DArticleViewDispatch%26method%3Dview%26uri%3D%2Fopr%2Ft243%2Fe14&failReason=] |last = John L.|first = Esposito|publisher = Oxford Islamic Studies Online|year = November 12, 2012|isbn = |location = |pages = }}</ref>.
 
இவர்களுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் [[அப்துர் ரஹ்மான்(ரலி)]] சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர். அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார். இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள். [[அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)|அஸ்மா(ரலி)]] அவர்கள் கதீலா பின் அப்துல் உஜ்ஜா (குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயிஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது