சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 8:
 
==மேற்கத்திய சோதிடம்==
மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிடசோதிடக் கணிப்புமுறைக்குகணிப்புமுறைக்குப் பயன்படுகிறது.
 
==ஆசிய சோதிடம்==
====இந்திய சோதிடம்====
 
ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினைநேரத்தினைக் கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின்நவக்கிரகங்களின் நிலையைநிலையைக் கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின்நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
 
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக்அட்டவணை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
 
ஜோதிடம், [[வேதம்|வேதத்தின்]] ஐந்தாம் [[வேதாங்கம்|வேதாங்கமாகவேதாங்கமாகக்]] கருதப்படுகிறது. இது [[வேதம்|வேதங்களின்]] கண்களாககண்களாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதைஎன்பதைக் கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்ககணிக்கக் கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும். கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. ''சித்தாந்த ஸ்கந்தம்'', ''சம்ஹித ஸ்கந்தம்''. ''ஹோர ஸ்கந்தம்''. இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
 
[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] இதிகாசமான மகாபாரதத்தில் [[பாண்டவர்|பஞ்சப்பாண்டவர்களில்பஞ்சபாண்டவர்களில்]] ஒருவரான [[சகாதேவன்]] காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவர் குறித்துகுறித்துத் தந்த நாளில் [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரை]][[வேதம்|த்]] தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான [[கௌரவர்|கௌரவர்களே]] இவரிடம் நாள்குறித்துநாள் குறித்துச் சென்றதாக [[மகாபாரதம்]] கூறுகிறது.
 
===கிழக்காசிய சோதிடம்===
சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவைஉறவைக் கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்குகிளைகளுக்குப் பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.
 
== சோதிடமும் வான்குறியியலும் (astrology) ==
வரிசை 28:
[[File:Astrology,parrot,rural,,nainar palayam,Tamil Nadu429.JPG|190px|தமிழகக் கிராம மக்களிடம் [[கிளி சோதிடம்]] பார்க்கும் பழக்கமுள்ளது.|thumb|right]]
 
கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தைஇருப்பிடத்தைக் காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
 
# சூரியன் (ஞாயிறு Sun)
வரிசை 40:
# கேது (நிழற்கோள்)
 
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது [[இராசிச் சக்கரம்]] (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்குகண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
# மேடம் (மேஷம்)
# இடபம் (ரிஷபம்)
வரிசை 152:
 
== சோதிடம் நோக்கிய விமர்சனங்கள் ==
எந்த ஒரு ஓர் அறிவியலும் அது எந்தளவுஎந்த அளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துதான்பொறுத்துத்தான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை [[மூடநம்பிக்கை|மூடநம்பிக்கைதான்]] என்பது ஒரு சாராரது கருத்து.
 
சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்படும்குறிப்பிடும் சோதிடத்தில்சோதிடம் யுரேனஸ், நெப்டியூன் பற்றிபற்றிக் குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இல்லாத கற்பனைக் கோள்களாகும்.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8449&Itemid=139 சோதிடம் என்பதும் அறிவியலா? பேரா.சோ.மோகனா ]</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது