பயனர் பேச்சு:AntanO: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5,009 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
<small>''Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.''</small>
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21669859 -->
 
== என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரையை ஏன் நீக்கினீர்கள். ==
 
நான் தானியங்கி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. என் கட்டுரையை படித்தாலே புரியும். என் கட்டுரையை மீண்டும் இயங்க செய்யுங்கள். [[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 16:34, 8 சூலை 2021 (UTC)
 
நான் எந்த வித பதிப்புரிமை யையும் மீறவில்லை. Grimm's fairy tales மற்றும் hansel and Gretel public domain இல் உள்ளன. நான் ஆங்கில விக்கீப்பீடியாவிலிருந்து மொழிப்பெயர்த்தும் எந்த வித அத்துமீறல் இல்லை.CC BY-SA 3.0 licenseயின் அனுமதி உள்ளது. [[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 16:47, 8 சூலை 2021 (UTC)
 
மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கவில்லை. மேலும் தலைப்பு ஹான்சலும் க்ரெட்டலும் என்றிருந்தது. இங்குள்ள இலக்கணப்பிழையைக் கவனித்தீர்களா? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:58, 9 சூலை 2021 (UTC)
 
என் மொழிபெயர்ப்பு இயல்பாக இல்லை என்பது உங்களின் தனிப்பட்ட கருத்து/ subjective opinion. ஹான்சலும் க்ரெட்டலும் என்ற தலைப்பில் பிழை ஏதுமில்லை.'ஹன்சல் மற்றும் க்ரெட்டல்' என்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பக்கத்தை திரும்ப இயங்க செய்ய வழி சொல்லுங்கள்.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 14:28, 9 சூலை 2021 (UTC)
 
வேண்டுமானாலும் 'க்ரெட்டல்' என்பதை 'கிரெட்டல்' என்று திருத்தி கொள்கிறேன்.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 14:47, 10 சூலை 2021 (UTC)
 
:{{ping|Ramprashanth2812}} உங்கள் கட்டுரை வெறுமனே கதையை மட்டுமே கொண்டு எழுதியிருக்கிறீர்கள். இவ்வகையான பதிவுகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதல்ல.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:33, 11 சூலை 2021 (UTC)
 
கிரிம் சகோதரர்கள் பற்றிய சிறு தகவலையும் நான் அறிமுகத்தில் எழுதியிருக்கிறேன். ஏன் என் பக்கத்தை நீக்குவதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறீர்கள்? you are actively trying to discourage me from creating a page on wikipedia.--[[பயனர்:Ramprashanth2812|Ramprashanth2812]] ([[பயனர் பேச்சு:Ramprashanth2812|பேச்சு]]) 13:39, 11 சூலை 2021 (UTC)
 
:உரையாடும்போது, புகுபதியை செய்யவும். ஒரு பக்கத்தை நீக்க சில வழிகாட்டல்கள் உள்ளன. அதன்படிதான் கட்டுரை நீக்கப்படும். நீங்கள் மீண்டும் கட்டுரையை புதிதாக உருவாக்கலாம். ஆனால் இயல்பாக மொழிபெயருங்கள். நிற்க, இங்கு தமிழில் உரையாடலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் உரையாடலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 16:46, 11 சூலை 2021 (UTC)
 
== [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities ==
59,432

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3290217" இருந்து மீள்விக்கப்பட்டது