சே. மா. செல்லத்தம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 53:
செல்லத்தம்பு [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் வேட்பாளராக [[முல்லைத்தீவு தேர்தல் தொகுதி|முல்லைத்தீவு]] தேர்தல் தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2014-12-27|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|dead-url=dead}}</ref> He was Chief Opposition Whip from 1977 to 1983.<ref>{{cite web|title=Chief Opposition Whips|url=http://www.parliament.lk/en/chief-opposition-whips8|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>
 
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 21 இல் செல்லத்தம்பு முல்லைத்தீவு தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=தி ஐலண்டு|date=18 சனவரி 2008|access-date=2014-12-27|archivedate=2011-06-17|archiveurl=https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html|deadurl=dead}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சே._மா._செல்லத்தம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது