தாமஸ் மோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 40:
பின்னாட்களில் [[கத்தோலிக்க திருச்சபை]]யிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை [[இங்கிலாந்து திருச்சபை]]யின் தலைவராக ஏற்க மறுத்தார். திருச்சபையின் தலைவர் பதவி [[திருத்தந்தை]]க்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் [[ஆன் பொலின்|ஆன் பொலினை]] அரசர் மணப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார்
 
[[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்]] இவரை ஒரு [[மறைசாட்சி]] என 1935இல் புனிதர் பட்டம் அளித்தார்; [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] 2000இல் இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.<ref name=JP2PatronSaint>[[Apostolic letter]] issued ''[[motu proprio]]'' proclaiming Saint Thomas More Patron of Statesmen and Politicians, 31 October 2000 [http://www.vatican.va/holy_father/john_paul_ii/motu_proprio/documents/hf_jp-ii_motu-proprio_20001031_thomas-more_en.html Vatican.va]</ref> 1980 முதல், [[இங்கிலாந்து திருச்சபை]] இவரை மறைசாட்சியாக வணங்குகின்றது.<ref name="CofEholyDays">{{cite web|url=http://www.churchofengland.org/prayer-worship/worship/texts/the-calendar/holydays.aspx|title=Holy Days|work=Worship – The Calendar|publisher=[[இங்கிலாந்து திருச்சபை]]|year=2011|accessdate=20 ஏப்ரல் 2011|archive-date=2018-12-25|archive-url=https://web.archive.org/web/20181225084824/https://www.churchofengland.org/prayer-and-worship/join-us-daily-prayer|dead-url=dead}}</ref> 2002இல் [[பிபிசி]] நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் ''100 பெரிய பிரித்தானியர்கள்'' (100 Greatest Britons) பட்டியலில் 37ஆம் இடத்தைப்பெற்றார்.<ref>Sue Parrill, William Baxter Robison (2013). "The Tudors on Film and Television", p. 92. McFarland,</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_மோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது