நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 1:
'''நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்''' (''Nelson Mandela International Day'') என்பது [[தென்னாப்பிரிக்கா|தென்னாபிரிக்க]]த் தலைவர் [[நெல்சன் மண்டேலா]]வின் பிறந்த நாளான [[ஜூலை 18]] ஆம் நாளைக் குறிக்க [[ஐக்கிய நாடுகள்]] அறிவித்த சிறப்பு நாளாகும்.
 
இதற்காக [[2009]] ஆம் ஆண்டு [[நவம்பர் 10]] ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது<ref>[http://www.unmultimedia.org/radio/english/detail/85466.html General Assembly establishes Nelson Mandela International Day] {{Webarchive|url=https://web.archive.org/web/20091114150506/http://www.unmultimedia.org/radio/english/detail/85466.html |date=2009-11-14 }}, ஐநா வானொலி, நவம்பர் 10, 2009</ref>. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நெல்சன்_மண்டேலா_பன்னாட்டு_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது