சட்டவாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
→‎top: clean up, replaced: ஆளும் மன்றச் செய்யுள் → நாடாளுமன்றச் சட்டம் using AWB
சி (→‎top: clean up, replaced: ஆளும் மன்றச் செய்யுள் → நாடாளுமன்றச் சட்டம் using AWB)
 
'''சட்டவாக்கம்''' (Legislation) என்பது சட்டமியற்றகத்தாலோ, அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பினாலோ சட்டமாக இயற்றுகின்ற/உருவாக்குகின்ற செயல்முறை எனலாம்<ref>பார்க்கவும் Article 289(3) of the Treaty on the functioning of the European Union</ref>. ஆங்கிலத்தில் லெஜிஸ்லேஷன் என்று அழைக்கப்படும் இது [[எழுத்துருச் சட்டம்|எழுத்துருச் சட்டத்தை]] குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. [[மசோதா]] சட்டவாக்கத்தின் மூலம் சட்டம் ஆகும். ஒன்றைக் கட்டுப்படுத்தவும், ஒன்றிற்கு அதிகாரமளிக்கவும், நிதி ஒதுக்கவும், அனுமதிக்கவும், அறிக்கை வெளியிடவும், தடை செய்யவும் சட்டவாக்கம் பயன்படும். சட்டவாக்கம் சட்டமியற்றக செய்யுளால் அதிகாரப்படுத்தியதின் கீழோ சட்டமியற்றக செய்யுளை நடப்பிலாக்க வேண்டி ஓர் ஆட்சியகமோ (Executive) நிர்வாக அமைப்போ ஏற்படுத்துகின்ற சட்டமியற்றக செய்யுள் அல்லாத ஒன்றாகவும் இருக்கலாம்<ref>Wim Voermans</ref>.
 
மேற்கத்திய அமைச்சக முறையின் படி ஒரு குறிப்பிட்ட முதன்மை சட்டவாக்கம் இயற்றப்பட்டப்ப பின் [[ஆளும்நாடாளுமன்றச் மன்றச் செய்யுள்சட்டம்]] என அறியப்படும். சாதாரணமாக, சட்டவாக்கம் சட்டமியற்றக உறுப்பினரால், அல்லது ஆட்சியகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, இது ஏற்றுக்கொள்வதற்கு முன் சட்டமியற்றக உறுப்பினர்களின் வாதத்திற்கு உட்படுத்தப்படவும், தேவைப்பட்டால் திருத்ததிற்கு உள்ளாவதும் உண்டு. மிகப்பெரும்பாலான சட்டமியற்றகங்களிலும் கூட்டுத்தொடரில் பரிந்துரைக்கப்படுவதில் குறைவானவை மட்டுமே இயற்றப்படுகின்றன. அரசினால் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கே பொதுவாக கூடுதல் முன்னுரிமைத் தரப்படுகிறது. சட்டவாக்கம் அரசின் மூன்று முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, இது அதிகார பகிர்வு கோட்பாட்டின் கீழ் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. சட்டவாக்க அதிகாரம் படைத்தவர்கள் முறைப்படி சட்டமியற்றகர்கள் என அறியப்படுகின்றனர், அரசின் நீதியக கிளைக்கே சட்டவாக்கத்தை பொருள்விளக்கி கூற அதிகாரம் உள்ளது ([[எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்]] காண்க), அரசின் ஆட்சியக கிளைக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் இருந்தே செயல்பட முடியும்.
==சட்டவாக்க அடித்துவகள்==
சட்ட உருவாக்கத்தின் போதும் அதற்கு முன்பும் சட்டமியற்றுகின்றவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் ஆகும் சட்டவாக்க அடித்துவங்கள் (Principles of legislation). முக்கியமாக நான்கு அடித்துவங்கள் சட்டவாக்கத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. அவை (i) வலிக்கும் இன்பத்திற்குமான தேற்றம், (ii) துறவியத் கோட்பாடு, (iii) தன்னிச்சை கோட்பாடு மற்றும் (iv) அறவிய கோட்பாடு
12,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3290934" இருந்து மீள்விக்கப்பட்டது