"தமிழ்ஒளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
→‎top: திருத்தம்
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
சி (→‎top: திருத்தம்)
 
'''தமிழ்ஒளி''' (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) [[புதுச்சேரி|புதுவை]]யில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். [[சுப்பிரமணிய பாரதி|பாரதியாரின்]] வழித் தோன்றலாகவும் [[பாரதிதாசன்|பாரதிதாசனின்]] மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.<ref name="vikraman">{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2011-02-12-12-42-02 | title=பாடிப் பறந்த புதுவைக்கு​யில் - தமிழ்ஒளி | publisher=தினமணி | accessdate=14 மே 2014 | author=கலைமாமணி விக்கிரமன் | archive-date=2014-01-23 | archive-url=https://web.archive.org/web/20140123013239/http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2011-02-12-12-42-02 | dead-url=dead }}</ref> கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். 'தலித்து' என்று வழங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலைஇழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.
 
==பிறப்பும் கல்வியும்==
74

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3290955" இருந்து மீள்விக்கப்பட்டது