ஜுராசிக் பார்க் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
1989 ஆம் ஆண்டில், [[கோஸ்ட்டா ரிக்கா]] நாட்டிலும் அதன் அருகிலுள்ள ஈஸ்லா நுப்லார்<ref>ஸ்பானிய மொழியில் தோராயமான பொருள்: "முகில் சூழ்ந்த தீவு" அல்லது "தெளிவற்ற தீவு" ".</ref> (Isla Nublar) என்ற (கற்பனை) தீவிலும் சில மர்ம விலங்குகள் தொடர் தாக்குதல் நடத்துகின்றன. இறுதியில் அவற்றுள் ஒன்று '''[[புரோகாம்ப்ஸோக்னாதஸ்]]''' என அடையாளம் காணப்படுகிறது. அதை உறுதிப்படுத்த தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட்டும் (Dr. Alan Grant) அவரிடம் பயிலும் தொல் தாவரவியல் பட்டதாரி மாணவியான எல்லி சாட்லரும் (Ellie Sattler) அழைக்கப்படுகின்றனர். ஆனால் இடையில் '''இன்ஜென்''' ('''In'''ternational '''Gen'''etic Technologies) [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமன்ட் (John Hammond), ஈஸ்லா நுப்லாரில் தாம் உருவாக்கியுள்ள ''உயிரியல் காப்பகத்தை''ப் பார்வையிடக்கோரி இருவரையும் அழைத்துச்செல்கிறார்.
 
அவ்வாறே ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கிரான்டும் சாட்லரும், அது உண்மையில்[[படியெடுப்பு|படியெடுக்கப்பட்ட]] தொன்மாக்கள் வாழும் ''ஜுராசிக் பார்க்'' எனப் பெயர்கொண்ட, [[படியெடுப்பு|படியெடுக்கப்பட்ட]] தொன்மாக்கள் வாழும் ஒரு கருப்பொருள் பூங்கா என்றறிகின்றனர்.[<nowiki/>[[அம்பர்]] பிசினில் மாட்டிக்கொண்ட பழங்காலப் பூச்சிகள் மற்றும் [[கொசு|கொசுக்களிடம்]] கண்டெடுக்கப்பட்ட தொன்மா [[பழங்கால டி.என்.ஏ|டி.என்.ஏக்கள்]] அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. தொலைந்த [[மரபணுத்தொகை|மரபணுத்தொகைகளுக்கு]] மாற்றாக [[ஊர்வன]], [[பறவை]], [[நீர்நில வாழ்வன]] ஆகியவற்றின் டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன] இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்காக அவையனைத்தும் [[லைசின்]]-குறைபாடுள்ள (lysine) பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன; [[எக்சு-கதிர்]] கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிகின்றனர் . [[மரபணுப் பொறியியல்]] துறையில் இன்ஜென்னின் முன்னேற்றங்களைப் பெருமையுடன் விளக்கும் ஹேமன்ட், இருவரையும் தீவின் பல்வேறு தானியங்கி அமைப்புகளூடே அழைத்துச் செல்கிறார்.
 
[அப் பூங்காவில் அண்மையில் நடந்த நிகழ்வுகள், ஹேமண்டின் முதலீட்டாளர்களை அச்சப்படுத்திருக்கின்றன. அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் இவர்களிருவரையும் புதிய ஆலோசகர்களாக அமர்த்த ஹேமண்ட் விரும்புகிறார்].
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது