ஜுராசிக் பார்க் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 173:
[[File:StanWinstonTRex.jpg|upright=1.13|thumb|right|படப்பிடிப்புக் களத்திலுள்ள முழுவுருவ அசைவூட்ட டி -ரெக்ஸ் மாதிரி. ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ உருவாக்கிய ஆகப்பெரிய மாதிரி இதுவே. <ref>{{cite web |url=https://www.stanwinstonschool.com/blog/jurassic-park-t-rex-sculpting-a-full-size-dinosaur |title=Jurassic Park's T-Rex – Sculpting a Full-Size Dinosaur |date=December 15, 2012 |website=Stan Winston School of Character Arts |accessdate=January 5, 2014}}</ref>|link=Special:FilePath/StanWinstonTRex.jpg]]
 
இத் திரைப்படத்தின் தலைப்பு [[சுராசிக் காலம்|ஜுராசிக் காலத்தை]]<nowiki/>ச் சுட்டுவதாக இருப்பினும், இதில் தோன்றும் ''பிராக்கியோ சாரஸ்'' , ''டைலோஃபோ சாரஸ்'' ஆகியன மட்டுமே அக் காலத்தைச் சேர்ந்தனவாகும். பிற விலங்குகள் [[கிரீத்தேசியக் காலம்|கிரெடேஷியஸ் காலத்தில்தான்]] தோன்றின.<ref name="dinomania">{{cite news|author=[[Stephen Jay Gould|Gould, Stephen]]|title=Dinomania|publisher=The New York Review of Books|date=August 12, 1993|url=http://www.nybooks.com/articles/archives/1993/aug/12/dinomania/|accessdate=April 2, 2007}}</ref> திரைக்கதையிலும் கிரான்ட் ஒரு சிறுவனிடம் வெலாசிராப்டரின் சீற்றத்தை விவரிக்கும்பொழுது " நீ (இப்போது) கிரெடேஷியஸ் காலத்தில் வாழ்வதாகக் கற்பனைசெய்து கொள்..." என்கிறார்<ref>{{cite web|url=http://www.pressherald.com/life/go/dino-mite_2013-04-04.html?pagenum=full|title=Movies: Dino-mite! Back to Jurassic Park, in 3-D|author=Guzman, Rafer|date=April 4, 2013|work=Portland Press Herald|accessdate=January 13, 2014}}</ref>
 
*'''[[டைரனொசோரசு|டைரனோசாரஸ் ரெக்ஸ்]]''' (Tyrannosaurus rex) அல்லது '''(டி.ரெக்ஸ்)''' (T.rex)
வரிசை 181:
இப்படத்தின் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்ட தொல்லுயிர் ஆய்வாளர்களிடையே டி-ரெக்ஸின் அசைவுகளை (குறிப்பாக அதன் ஓட்டத்திறனை) பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை. எனினும் இப்படத்தின் அசைவூட்டக் கலைஞர் [[ஸ்டீவ் வில்லியம்ஸ்]] (Steve Williams), "இயற்பியலை ஜன்னலுக்கு வெளியில் எறியவும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடக்கூடிய ஒரு டி-ரெக்ஸை (‌‌அவ்வளவு வேகமாக ஓடினால் அதன் உள்ளீடற்ற எலும்புகள் முறிந்துவிடக்கூடும் என்றாலும்) உருவாக்கவும்" முடிவுசெய்தார்.<ref>Shone, p. 217</ref> டி-ரெக்ஸானது ஒரு சிற்றுந்தைத் துரத்தும் காட்சியைப் படம்பிடிக்க இரு மாதங்களானது இம் முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம்.<ref name="the end" />
 
இத் தொன்மாவின் பார்வையானது அசைவுகளின் அடிப்படையில் அமைந்ததாகச்அமைந்ததாகக் சித்தரிக்கப்பட்டுள்ளதுகாண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிந்தைய ஆய்வுகள், [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளுக்கு]] இணையான [[துணைவிழிப் பார்வை]] (‌Binocular Vision) இதற்கிருந்தது என நிரூபித்துள்ளன.<ref>{{cite web|url=http://www.thefreelibrary.com/Sight+for+'saur+eyes%3A+T.+rex+vision+was+among+nature's+best.-a0148185715|title=Sight for 'saur eyes: T. rex vision was among nature's best.|author=Jaffe, Eric|date=June 28, 2006|work=[[Science News]]|accessdate=January 15, 2014}}</ref>
 
[[யானை|யானைக்கன்று]],[[புலி]] மற்றும் [[முதலை|ஆட்பிடியன்]] (Alligator) ஆகியவற்றின் ஒலிகளைக் கலந்து இத் தொன்மாவின் முழக்கமாகக் காட்டினர். இதன் மூச்சொலிக்காகத் [[திமிங்கிலம்]] ஒன்றின் ஒலியும் <ref name="the end" /> ''காலிமைமஸ்'' ஒன்றை வேட்டையாடும் காட்சிக்காக நாய் கயிறைக் கடிக்கும் ஒலியும்<ref name="Earl doc" /> காலடி ஓசைக்காக [[சீக்கோயா]] மரங்கள் (Sequoias) வெட்டப்பட்டுத் தரையில் விழும் ஓசையும் பதிவுசெய்யப்பட்டன.<ref name=pre />
வரிசை 199:
*'''[[பிராக்கியோசாரஸ்]]''' (‌Brachiosaurus)
 
ஈஸ்லா நுப்லாரில் பார்வையாளர் குழுவினருக்குத் தென்படும் முதல் தொன்மா. இது தன் உணவை மென்று உண்ணுவது, பின்னங்கால்களில் நின்று மரவுச்சியை மேய்வது ஆகிய காட்சிகள் தவறான காண்பிப்புகளாகும்.<ref name="the end" /> திரைப்படக் கலைஞர் ஆன்டி ஸ்கோன்பெர்க் (Andy Schoneberg), " பிராக்கியோசாரஸை ஒரு பசுமாடு போலச் சாந்தமுள்ள விலங்காகச்விலங்காகக் சித்தரிக்கவேகாண்பிக்கவே உணவை மெல்லும் காட்சி சேர்க்கப்பட்டது" என்றார்.இத் தொன்மாவின் தலை, மேல்கழுத்து ஆகிய மாதிரிகள் மட்டுமே [[ஹைட்ராலிக்]] (Hydraulic) முறையைப் பயன்படுத்தாமல் வடிவமைக்கப்பட்டன.<ref>{{cite web|url=https://www.stanwinstonschool.com/blog/rehearsing-jurassic-park-brachiosaurus-puppet|title=JURASSIC PARK's Brachiosaurus Animatronic Puppet Rehearsal|date=2013-01-23|publisher=Stan Winston School of Character Arts|accessdate=2014-01-06}}</ref>
 
அறிவியல் சான்றுகளின்படி, இவ்விலங்கிற்கு ஓரளவே குரல்திறன் இருந்ததாகத் தெரிகிறது. எனினும் ஒலி வடிவமைப்பாளர் கேரி ரிட்ஸ்ரோம் (Gary Rydstrom) [[திமிங்கில ராகம்|திமிங்கிலம்]] மற்றும் [[கழுதை (விலங்கு)|கழுதை]] ஆகியவற்றின் ஒலிகளை இவ்விலங்கிற்குப் பயன்படுத்தி "ஒரு இனிமையான அதிசய உணர்வை"ஏற்படுத்தினார். [[பென்குயின்]] பறவைகளின் ஒலிகளும் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.<ref name="the end" />
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது