ஜுராசிக் பார்க் III: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 71:
அன்றிரவு கிரான்ட் குழுவினர், நாஷ் வைத்திருந்த கைபேசியை ஸ்பைனோசாரஸின் சாணத்திலிருந்து மீட்கின்றனர். அதைக்கொண்டு கிரான்ட், சாட்லரைத் தொடர்புகொள்ள முயல்கையில் ஸ்பைனோசாரஸ் அப் படகைத் தாக்குகிறது. கிரான்டும் கர்பியும் படகின் எரிபொருளைப் பற்றவைத்து அதை விரட்டுகின்றனர்.
 
மறுநாள் காலையில் அவர்கள் கடற்கரை நோக்கி செல்கின்றனர். ஆனால்செல்கையில் மீண்டும் அவர்களை ராப்டர் கூட்டம் சூழ்ந்துகொள்கிறது. ராப்டர் முட்டைகளை அவற்றிடம் ஒப்படைத்தபின் கிரான்ட், மாதிரிக் குரல்வளையைக் கொண்டு அவற்றைத் திசைதிருப்பி அனுப்பிவிடுகிறார்.
 
பின்னர் கடற்கரையை அடையும் கிரான்ட் குழுவினரை மீட்க எல்லி அனுப்பிய [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|ஈரூடகப் படைப்பிரிவும்]] [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை|கடற்படையும்]] காத்துள்ளன. பில்லி, படுகாயமடைந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறார். தீவை விட்டு அவர்கள் [[உலங்கு வானூர்தி|சுழலிறகி]]யில் வெளியேறுகையில், பறவைக்கூண்டிலிருந்த டெரெனெடான்கள் பறந்துசெல்வதைக் காண்கின்றனர். ''அவை கூடு கட்டப் புதிய இடங்களைத் தேடுகின்றன'' என கிரான்ட் கூறுவதுடன் படம் நிறைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_III" இலிருந்து மீள்விக்கப்பட்டது