ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 222:
'''''ஃபாலன் கிங்டம்''''' படத்துக்கு [[பிபிசி]] தமிழ் அளித்த மதிப்புரையில் ஒரு பகுதி:
 
''ஜுராசிக் வகை திரைப்படங்கள் வெளியான துவக்கத்தில் அந்தப் படங்கள் ஏற்படுத்திய ஆச்சரியத்தை இந்தப் படத்திலும் எதிர்பார்க்க முடியாது.'' ''ஆகவே, திரைக்கதையைத்தான் முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. முன்பு ஸ்பீல்பெர்க் இந்த வரிசையை இயக்கிக்கொண்டிருந்த காலத்தில், கதை ஒரு மிகப் பெரிய தீவில் நடந்தது.'' ''ஆனால், இந்தப் படத்தில் விலங்குகளை தீவிலிருந்து வெளியேற்றி கலிஃபோர்னியாவில்[[கலிஃபோர்னியா]]<nowiki/>வில் உள்ள ஒரு வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் பல சமயங்களில் திகில் வீடு தொடர்பான படத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது.''
 
''துறைமுகத்திலிருந்து எந்த பிரச்சனையில்லாமல் கப்பல்களிலிருந்து விலங்குகளை ஏற்றி, கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவருவது, வீட்டின் அடியிலேயே அவ்வளவு பெரிய மிருகங்களை அடைத்துவைப்பது, [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] படத்தில் வருவதுபோல சர்வதேச அளவில் [[மாஃப்பியா|மாஃபியா]] தலைவர்களை அழைத்துவந்து இந்த மிருகங்களை ஏலம் விடுவது போன்றவையும் இந்த பிரம்மாண்ட கதையோடு பொருந்தவில்லை.''
 
''இயக்குநர் பயோனா, முன்பு திகில் படங்களை இயக்கிக்கொண்டிருந்தவர். அதே பாணி திகிலையும் இந்தப் படத்தில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.'' ''படம் ஒரு வீட்டிற்குள் குறுகிவிட்டதால், முந்தைய படங்களில் இருந்த பிரம்மாண்டம் இதில் இல்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.''
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_வேர்ல்ட்:_ஃபாலன்_கிங்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது