சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

440 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவின் "தமிழ் சினிமாவின் நைட்டிங்கேல்"<ref>{{Cite news|title=The Nightingale of Tamil Nadu Cinema: Remembering Swarnalatha on her anniversary|url=https://thandoratimes.com/news-id-remembering-swarnalatha-on-her-anniversary-7951.htm}}</ref><ref>{{Cite news|title=The Nightingale of Tamil Nadu Cinema : Swarnalatha Passes Away |url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-10-03/swarnalatha-13-09-10.html}}</ref> மற்றும் "ஸ்வர்ணக்குயில்" என்று அழைக்கப்படும் சுவர்ணலதா
[[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி"<ref>{{Cite news|title= The Queen of Tones in india : My first break - Swarnalatha|work= The Hindu Cinema plus|url= https://web.archive.org/web/20090510085158/http://www.hindu.com/cp/2009/05/08/stories/2009050850351600.htm}}</ref><ref>{{Cite news|title=Swarangalin Arasi in india : Swarnalatha goes for ever|work= The New Indian Express|url = https://www.newindianexpress.com/cities/chennai/2010/sep/13/poralae-ponnuthayi-swarnalatha-goes-forever-186392.html }}</ref> மற்றும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3291066" இருந்து மீள்விக்கப்பட்டது