"டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
== விழாவின் சிறப்பம்சங்கள் ==
தற்கால உலகத் திரைப்படம், புதிய தமிழ் திரைப்படங்கள், முக்கிய திரைப்பட படைப்பாளிகளின் பின்னோக்கிய பார்வை, பாராட்டு மற்றும் அஞ்சலி நிகழுவுகள், தற்கால திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை திரைப்பட விழாவின் போது திரையிடப்படுகின்றன. திரைப்பட சந்தை, கண்காட்சி மற்றும் சினிமா தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகளும் விழாவின் போது திட்டமிடப்பட்டுள்ளன. திருவிழா இப்போது டொரோண்டோவில் உள்ள திரைப்பட அரங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. விழாவானது அது பெற்றுள்ள மக்கள் ஆதரவு, வர்த்தக விளம்பர ஆதரவு மற்றும் கனடிய அரசின் ஆதரவினால் உலகில் நடக்கும் தமிழ் திரைப்பட விழாக்களிலேயே தவறவிடமுடியாத முக்கிய விழாவாக கருதப்படுகின்றது. <ref>https://tamil.filmibeat.com/awards/toronto-tamil-international-film-festival-held-in-canada-087114.html</ref>
 
== 2020 விருதுகள் ==
=== ஜூரி விருதுகள் ===
* சிறந்த திரைப்படத்துக்கான ஜூரி விருது: [[ஒத்த செருப்பு அளவு 7| ஒத்த செருப்பு அளவு 7]] (இயக்குனர் / தயாரிப்பாளர் [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்]]) <ref>[https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/15172926/1887567/Oththa-seruppu-movie-got-3-awards.vpf மூன்று விருதுகளை வென்ற ஒத்த செருப்பு] [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன் | இராதாகிருஷ்ணன்_பார்த்திபன்]]</ref><br>
* சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது: [[ஒத்த செருப்பு அளவு 7| ஒத்த செருப்பு அளவு 7]] (இயக்குனர் [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்]]) <ref>[https://tamil.filmibeat.com/awards/toronto-tamil-film-festival-otha-seruppu-size-7-won-3-award/articlecontent-pf160954-075028.html மூன்று விருதுகளை வென்ற ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபன் நெகிழ்ச்சி]</ref><br>
 
==உசாத்துணை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3291123" இருந்து மீள்விக்கப்பட்டது