2011 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 17:
| accessdate= }}</ref> [[கெய்ரோ]] ஒரு "போர்க்களமாகக்" காட்சியளிப்பதாகவும்<ref name="Guardian newspaper">{{cite web|url=http://www.guardian.co.uk/global/blog/2011/jan/25/middleeast-tunisia|title=Protests in Egypt and unrest in Middle East – as it happened|date=25 சனவரி 2011|accessdate=26 சனவரி 2011|publisher=Guardian newspaper}}</ref> செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் குறிப்பிட்டன. முதன்முறையாக அனைத்து சமூக பொருளியல் பின்னணி கொண்ட பல்வேறுத் துறை மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒன்று சேர்ந்தனர்.<ref name="nytimes">{{cite news|url=http://www.nytimes.com/2011/01/26/world/middleeast/26egypt.html|title=Violent Clashes Mark Protests Against Mubarak’s Rule|date=25 சனவரி 2011|work=|accessdate=26 சனவரி 2011}}</ref><ref name="nytimes2">{{cite news|url=http://www.nytimes.com/2011/01/27/world/middleeast/27opposition.html|title=Egyptian Youths Drive the Revolt Against Mubarak|date=27 சனவரி 2011|work=|accessdate=27 சனவரி 2011}}</ref>
 
சனவரி 29 வரை பத்து காவலர்களுடன் குறைந்தது 95 மரணங்களாவது (27 பேர் சூயசில், 23 பேர் [[ஆலேசாந்துரியா|அலெக்சாண்டிரியாவில்]], 45 பேர் கெய்ரோவில்) அறிவிக்கப்பட்டது. 750 காவலர்களும் 1,500 போராட்டக்காரர்களும் காயப்பட்டனர்.<ref>{{cite web|url=http://english.aljazeera.net/news/middleeast/2011/01/201112974149942894.html|title=Protesters back on Egypt streets|author=|date=29 சனவரி 2011|accessdate=29 சனவரி 2011}}</ref><ref>http://www.cbsatlanta.com/news/26658680/detail.html{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> தலைநகர் கெய்ரோவிலும் துறைமுக நகர் சூயசிலும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகச் செய்திகள் வந்தன.<ref name="Guardian newspaper"/> எகிப்து அரசு போராட்டத்தை கலைக்க பலவகைகளிலும் முயன்று வந்தது. கலவர எதிர்ப்பு காவல்படை இரப்பர் இரவைகள், கைத்தடிகள், நீர் பீரங்கிகள்,கண்ணீர்புகை மற்றும் இராணுவக் குண்டுகளையும் பயன்படுத்தி வந்தது.<ref>{{cite web | url=http://www.time.com/time/world/article/0,8599,2044923,00.html | title=Crisis in Cairo: The Latest from Egypt in Turmoil | accessdate=29 சனவரி 2011 | date=28 சனவரி 2011 | publisher=Time Magazine | archive-date=2013-08-23 | archive-url=https://web.archive.org/web/20130823225827/http://www.time.com/time/world/article/0,8599,2044923,00.html | dead-url=dead }}</ref><!--ref only covers live ammo--> பெரும்பாலும் போராட்டத்தை கொல்லும் நோக்கமின்றி காவலர்கள் செயல்பட்டாலும் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன.<ref name="Live Reuters updates on Egypt situation">{{cite web|url=http://live.reuters.com/Event/Unrest_in_Egypt|title=UNREST IN EGYPT|author=|date=28 சனவரி 2011 |work=|publisher=[[ராய்ட்டர்ஸ்]]| accessdate=28 சனவரி 2011}}</ref><ref name="rawstory.com">{{cite web |last=Tencer |first=Daniel |url=http://www.rawstory.com/rs/2011/01/reports-massacre-suez-protests-egypt/ |title=Reports of ‘massacre’ in Suez as protests in Egypt move into third day |publisher=Raw Story |date=2011-01-14 |accessdate=2011-01-28 |archive-date=2011-02-01 |archive-url=https://web.archive.org/web/20110201013406/http://www.rawstory.com/rs/2011/01/reports-massacre-suez-protests-egypt/ |dead-url=dead }}</ref><ref name="guardianlive">{{cite web|url=http://www.guardian.co.uk/world/blog/2011/jan/26/egypt-protests#block-11|title=Egypt protests live blog|date=26 சனவரி 2011|work=|accessdate=26 சனவரி 2011|publisher=The Guardian}}</ref><ref name="CBC News">{{cite news|url=http://www.cbc.ca/world/story/2011/01/26/cairo-police-protest.html|title=Egypt protests claims two more lives|date=26 சனவரி 2011|work=|accessdate=26 சனவரி 2011|publisher=CBC News}}</ref> அரசு அடிப்படைவாத இசுலாமியகு குழுக்கள் தூண்டுவதாகக் கூறி அனைத்து இணையச் சேவைகளையும் முழுமையாக தடைசெய்தும் <ref name="jamescowie_techdetails_Egyptfullblock">{{cite web| last =Cowie| first =James| authorlink =| coauthors =| title =Egypt Leaves the Internet| work =| 7 =publisher| date =| url =http://www.renesys.com/blog/2011/01/egypt-leaves-the-internet.shtml| doi =| accessdate =2011-01-28| archiveurl =https://www.webcitation.org/5w51j0pga?url=http://www.renesys.com/blog/2011/01/egypt-leaves-the-internet.shtml| archivedate =2011-01-28| deadurl =dead}}</ref><ref name="IDGnews_Egyptfullblock">{{cite news | first=Jeremy | last=Kirk | pages= | language= | title=With Wired Internet Locked, Egypt Looks to the Sky | date=2011-01-28 | url=http://www.pcworld.com/businesscenter/article/218064/with_wired_internet_locked_egypt_looks_to_the_sky.html | accessdate=2011-01-28 | archiveurl=https://www.webcitation.org/5w518Yu9B?url=http://www.pcworld.com/businesscenter/article/218064/with_wired_internet_locked_egypt_looks_to_the_sky.html | archivedate=2011-01-28 | deadurl=dead }}</ref><ref>{{cite web|url=http://pomed.org/blog/2011/01/egypt-ap-confirms-government-has-disrupted-internet-service.html/ |title=Egypt: AP Confirms Government has Disrupted Internet Service |publisher=pomed.org |date= |accessdate=2011-01-28}}</ref> ஊரடங்குச் சட்டத்தை அமலாக்கியும்,<ref>{{Cite web |url=http://www.voanews.com/english/news/middle-east/Internet-Shut-Down-as-Egypt-Braces-for-Huge-Protests-114786364.html |title=Voice of America 'A Trusted Source' |access-date=2011-01-29 |archive-date=2011-01-31 |archive-url=https://web.archive.org/web/20110131073452/http://www.voanews.com/english/news/middle-east/Internet-Shut-Down-as-Egypt-Braces-for-Huge-Protests-114786364.html |dead-url=dead }}</ref> போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க முயன்றது.<ref>{{cite book |last= Caraley |first= Demetrios |title= American hegemony: preventive war, Iraq, and imposing democracy|year= 2004 |month= ஏப்ரல் |isbn= 1-8848-5304-8}}</ref>
 
போராட்டத்திற்கு எதிரான பன்னாட்டு அரசு மற்றும் அமைப்புகளின் எதிர்வினைகள் இருபக்கத்தினரையும் வன்முறையைத் தவிர்க்குமாறும் அமைதிப்பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறும் வலியுறுத்துவதாகவும் இருந்தது. போராட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும், ஆவணப்படுத்தவும் உதவும் சமூக வலைத்தளங்களான டிவிட்டர், ஃபேசுபுக், யூ டுயூப் போன்றவற்றின் தாக்கத்தால் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. போராட்டத்திற்கான விளம்பரத்தைக் கூட்டுவதால் எகிப்திய அரசு இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தி வந்தது. 28 சனவரி 2011 அன்று திட்டமிடப்பட்ட "கோப வெள்ளி" எதிர்ப்பினையொட்டி முதல்நாள் இரவு நகர்பேசிகள் இயங்குவது தடைப்பட்டபோதும் வெள்ளி விடிகாலையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.<ref name="Blackout ends">{{cite web|author=Joe Brooks|url=http://www.washington-report.org/backissues/0794/9407060.htm|title= Blackberry and cell service returns to Egypt |publisher|date=2011-01-28|accessdate=2011-01-28}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/2011_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது