உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 730:
 
:உரை முழுமையாகத் திருத்தியிருக்கிறேன். கட்டுரை எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் முக்கியம் எனபதைக் கவனியுங்கள். வெறுமனே கூகுளில் மொழிபெயர்த்து வெளியிட ஏராளமான வேற்று மொழியினர் தயாராக உள்ளனர். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:14, 2 அக்டோபர் 2021 (UTC)
::தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. விக்கிப்பீடியாவில் தங்களது அனுபவம் மற்றும் பங்களிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்களது கருத்தினை மனமார வரவேற்கிறேன். ஆனால் //'''வெறுமனே''' கூகுளில் மொழிபெயர்த்து வெளியிட '''ஏராளமான வேற்று மொழியினர்''' தயாராக உள்ளனர்// இது எனக்கு மிகுந்த வருத்தத்தினைத் தருகிறது. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&type=revision&diff=3291706&oldid=3291608&diffmode=source இங்குள்ள]மாற்றத்திற்கு இந்த கருத்து சற்று கடினமான வார்த்தை பிரயோகமாக நான் கருதுகிறேன். எனக்குத் தெரிந்ததை மொழிபெயர்த்தும், தெரியாததை மற்ற பயனர்கள் எடுத்துக் கூறும் கருத்தினை கற்றுக் கொண்டும் செய்து வருகிறேன். உங்களது இந்த வார்த்தை , எனது கடந்த ஒரு மாத உழைப்பை சுக்கு நூறாக்கி விட்டது. மிக்க நன்றி🙏 [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீதர். ஞா</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:57, 2 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sridhar_G" இலிருந்து மீள்விக்கப்பட்டது