தன்டர்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
{{Infobox film
{{unreferenced}}
| name = தன்டர்பால்
{{விக்கியாக்கம்}}
| image =
இடிப்பந்து (Thunderball) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படமாகும். 1965 டிசம்பர் 22ஆம் நாள் அன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது திரைப்படமாகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது . இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்தி படப்பிடிப்பு பிரான்ஸ், பஹாமாஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்றது .
| caption =
| director = டெரன்ஸ் யங்
| screenplay = ரிச்சர்ட் மைபாம்
ஜான் ஹாப்கின்ஸ்
| story = கெவின் மெக்லோரி
ஜாக் விட்டிங்காம்
[[இயான் பிளெமிங்]]
| based on = {{Based on|தன்டர்பால்|[[இயான் பிளெமிங்]]}}
| producer = கெவின் மெக்லோரி
| starring =[[சான் கானரி]]
கிளாடின் ஆகர்
அடோல்போ செலி
லூசியானா பலுஸி
ரிக் வான் நட்டர்
| cinematography = டெட் மூர்
| editing = பீட்டர் ஹன்ட்
எர்னஸ்ட் ஹோஸ்லர்
| music = ஜான் பாரி
| studio = [[இயான் புரொடக்சன்சு]]
| distributor = யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்
| released = {{Film date|df=y|1965|12|9|டோக்கியோ|1965|12|29|[[ஐக்கிய இராச்சியம்]]}}
| runtime = 130 minutes
| country = [[ஐக்கிய இராச்சியம்]]<ref>{{cite web |title=Thunderball |website=Lumiere |publisher=European Audiovisual Observatory|url=http://lumiere.obs.coe.int/web/film_info/?id=13610 |access-date=9 October 2020 |archive-date=24 July 2019 |archive-url=https://web.archive.org/web/20190724102919/http://lumiere.obs.coe.int/web/film_info/?id=13610 |url-status=live }}</ref>
[[ஐக்கிய அமெரிக்கா]]
| language = ஆங்கிலம்
| budget = $9 மில்லியன்
| gross = $141.2 மில்லியன்

'''தன்டர்பால்''' ({{lang-en|Thunderball}}) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[உளவு திரைப்படம்]] ஆகும். இது [[ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்|ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில்]] நான்காவது படம் ஆகும். இந்த படம் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் [[இயான் பிளெமிங்]] என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை [[இயான் புரொடக்சன்சு]] நிறுவனம் தயாரிக்க, [[சான் கானரி]], கிளாடின் ஆகர், அடோல்போ செலி, லூசியானா பலுஸி மற்றும் ரிக் வான் நட்டர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக [[பிரான்ஸ்]], [[இங்கிலாந்து]], பஹாமாஸ் மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]] போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

==கதை களம் ==
ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்டர் எனும் சர்வதேச கொள்ளையர்களால் திருடப்பட்ட இரண்டு அணு ஆயுதங்களை மீட்பதற்கு பஹாமாஸ் தீவிற்கு செல்கிறார்.
==கதாபாத்திரம் ==
*சீன் கானரி

==மேற்கோள்கள்==
{{reflist}}
* http://www.imdb.com/title/tt0059800/

==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|0059800}}

[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1965 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய பரபரப்பூட்டும் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:உளவு திரைப்படங்கள்]]
[[பகுப்பு:போர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சண்டைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3291840" இருந்து மீள்விக்கப்பட்டது