தன்டர்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
'''தன்டர்பால்''' ({{lang-en|Thunderball}}) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] நாட்டு [[உளவு திரைப்படம்]] ஆகும். இது [[ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்|ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில்]] நான்காவது படம் ஆகும். இந்த படம் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் [[இயான் பிளெமிங்]] என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.
 
இந்த திரைப்படத்தை [[இயான் புரொடக்சன்சு]] நிறுவனம் தயாரிக்க, [[சான் கானரி]], கிளாடின் ஆகர், அடோல்போ செலி, லூசியானா பலுஸி மற்றும் ரிக் வான் நட்டர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக [[பிரான்ஸ்]], [[இங்கிலாந்து]], பஹாமாஸ் மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]] போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
 
==கதைக் களம் ==
25,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3291904" இருந்து மீள்விக்கப்பட்டது