காசிவாசி செந்திநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
 
== கல்வியும் ஆசிரியப்பணியும் ==
கதிர்காம ஐயரிடம் தமிழ், வடமொழியையும், [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]யில் ஆங்கிலத்தையும், நல்லூர் சம்பந்தம்பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். ஆறுமுக நாவலரின் [[வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை]]யில் ஆறு ஆண்டுகளும், நாவலர் ஆங்கில வித்யா சாலையில் ஓராண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார். [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்றத்தில்]] வைதீக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்யாசாலையை நிறுவி அங்கு தமிழ், ஆங்கிலம், வடமொழி நூல்களைப் போதித்தார். யாழ்ப்பாணத்துத்யாழ்ப்பாணம், [[திருநெல்வேலி, (இலங்கை)|திருநெல்வேலி]]யில் இருந்து வெளிவந்த, ''கஜனமனோ ரஞ்சனி'' எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
 
==எழுத்துப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/காசிவாசி_செந்திநாதையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது