ஐஞ்சிறு காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
== உதயணகுமார காவியம் ==
{{main|உதயணகுமார காவியம்}}
வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையைகதையைக் கூறுவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனதுஆன இந்நூல். [[கந்தியார்]] (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது.
 
இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 -ஆம் நூற்றாண்டு.
 
== நாககுமார காவியம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐஞ்சிறு_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது