நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
நாட்டுப்புறம் என்பதற்கு பதிலாக நாட்டார் வழக்காற்றியல் என மாற்றியுள்ளேன்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Apparition of the monstrous cat.jpg|thumb|இந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டுப்புறக்நாட்டார் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.]]
'''நாட்டுப்புறவியல்'''நாட்டார் வழக்காற்றியல் (folklore) என்பது நாட்டுப்புறநாட்டார் மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[நாட்டுப்புற இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [[பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]], [[விடுகதைகள்]], [[வாய்மொழி பாடல்கள்]], [[கலை]]கள், போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல்நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல்நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. [[வில்லியம் ஜான் தாமஸ்]] என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே.லூர்து (தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை), பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
 
நாட்டுப்புறவியலின்நாட்டார் வழக்காற்றியலில் இன்றைய [[ஆய்வு]]கள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப்நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [[நாட்டுப்புற மருத்துவம்|நாட்டார் மருத்துவம்]], [[நாட்டுப்புறக் கட்டடக்கலை|கட்டடக்கலை]] போன்றனவும் இவற்றுள் அடக்கம்.
 
[[பகுப்பு:நாட்டுப்புறவியல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_வழக்காற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது