பேச்சு:தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,841 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
பேச்சுப்பக்கத்தில் பதில் உள்ளது. (ஏதாவது ஒரு இடத்தில் உரையாடவும்) --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 18:17, 5 அக்டோபர் 2021 (UTC)
 
//சில வழிகாட்டல் பக்கங்கள் காலாவியாகிவிட்டிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆ. வி பக்கம் உதவக்கூடும். 15 மேற்கோள்கள் இருப்பதால் குறிப்பிடத்தக்கமை உள்ளது என்றாகிவிடாது. காண்க: [[:en:Wikipedia:Reliable sources]]. மேலும், ஏதாவது ஒரு இடத்தில் உரையாடவும். [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:09, 5 அக்டோபர் 2021 (UTC)// 15 இணைப்புகளுள் பெரும்பான்மையானவை அவர் எழுதிய/ அவர் சார்ந்த பதிரிக்கைச் செய்திகள். எல்லா பேராசிரியர்களுக்கும் இதுபோல் பொது விவாதங்களில் இடம் அமைவதில்லை. எனவே, கல்விக்கபுலம் சார்ந்த அவரது தாக்கத்தின் சான்றாக இதனைக் கொண்டு, இக்கட்டுரையை குறிப்பிடத்தக்கது எனக் கருதவும். பார்க்க: [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)]]. நன்றி! - [[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 18:32, 5 அக்டோபர் 2021 (UTC)
883

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3293649" இருந்து மீள்விக்கப்பட்டது