ரொட்ரிகோ துதெர்த்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளம்: Reverted |
||
வரிசை 69:
|website = {{url|dutertecayetano.com|பரப்புரை வலைத்தளம்}}
}}
'''ரொட்ரிகோ ''ரோடி'' ரோவா துதெர்த்தே''' (''Rodrigo "Rody" Roa Duterte''<ref name="data">[http://www.i-site.ph/Databases/LGUs/Mayors/2001-2004/Mindanao/personal/duterte-personal.html Personal Data] from i-site.ph. URL last accessed 2006-10-14.</ref>, பிறப்பு மார்ச் 28, 1945), விளிப்பெயர் '''டிகொங்''', [[பிலிப்பீன்சு|பிலிப்பீனிய]]
குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். [[டைம் (இதழ்)|''டைம்'']] இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை [[சட்டத்துக்குப் புறம்பான கொலைகள்|தண்டனைக் கொலை]] செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.<ref>{{cite web|url=http://content.time.com/time/magazine/article/0,9171,265480,00.html|title=The Punisher|date=19 July 2002|work=TIME.com|accessdate=15 April 2016}}</ref><ref>{{cite web|url=http://www.news.com.au/world/asia/the-philippines-reallife-punisher-davao-city-mayor-rodrigo-duterte-urged-to-run-for-president/news-story/9a15371561b108e18f7157f00f642ea7|title=The Punisher: ‘I am 100 per cent terrorist’|date=30 June 2014|work=NewsComAu|accessdate=15 April 2016}}</ref><ref>{{cite web|url=http://eyeforaneye.vice.com/editorial/the-punisher|title=The Punisher - Eye For an Eye|publisher=|accessdate=15 April 2016|archive-date=30 ஜூன் 2014|archive-url=https://www.webcitation.org/6QhjaUVm8?url=http://eyeforaneye.vice.com/editorial/the-punisher|dead-url=dead}}</ref>
|