தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
 
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]] <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html|title=அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-18}}</ref>, மானுடவியல், நாட்டார் வழக்கியல்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/91829-.html|title=கிராமம் எனும் கொடுங்கனவு!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-27}}</ref>, பண்பாடு<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/chennai/bhogis-place-in-tamil-tradition/article30570393.ece|title=Bhogi's place in Tamil tradition}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/english-names-changed-but-caste-tags-remain-a-blot/articleshow/76395028.cms|title=Tamil Nadu: English names changed, but caste tags remain a blot {{!}} Chennai News - Times of India|last=Jun 16|first=Srikkanth D. / TNN / Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2021-10-05|last3=Ist|first3=10:36}}</ref>, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/520784-where-they-are-defeated.html|title=கபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref><ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/660496-karnan.html|title=வண்டியை மறிக்கும் கர்ணன்!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref> உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.<ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Cite web|url=https://www.jeyamohan.in/143879/|title=அயோத்திதாசர்,டி.தர்மராஜ் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன்|website=www.jeyamohan.in|access-date=2021-10-05}}</ref> இவருடைய கருத்துகள் சமூக அறிவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.<ref>Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327</ref>
 
=== கல்வி ===
"https://ta.wikipedia.org/wiki/தருமராஜ்_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது