விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎கட்டுரைகளை பதிவேற்றம் - புதிது: வங்காள பயனர்கள் கட்டுரை
(→‎கட்டுரைகளை பதிவேற்றம் - புதிது: வங்காள பயனர்கள் கட்டுரை)
அடையாளம்: 2017 source edit
 
[[:meta:Wiki Loves Women South Asia 2021/Progress|'''இங்கு''']] விடுபட்டுப்போன கட்டுரைகளைப் பதிவு செய்யுங்கள். {{ping|Balu1967|Sridhar G}} --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 05:55, 1 அக்டோபர் 2021 (UTC)
 
== வங்காள பயனர்கள் கட்டுரை தொடர்பாக ==
வணக்கம், {{ping|AntanO|கி.மூர்த்தி}}. இந்தப் போட்டியில் சிறப்பாக நடுவர் பணியாற்றியதற்காக மனமார்ந்த நன்றி. வங்காளப் பயனர்கள் கடைசி நாளில் 200 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். அதில் சில கட்டுரைகள் இந்தப் போட்டியின் விதிகளுக்கு முரணாக உள்ளது. தெற்காசியா அல்லாத (பிறப்பிடமும் அல்லாத) நபர்கள் பற்றிய கட்டுரையினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
உதாரணமாக:
# [[en:Tal Ilan|Tal Ilan]] இசுரேலிய நபர்
# [[en:Murder of Jacqueline Thomas|Murder of Jacqueline Thomas]] இங்கிலாந்தில் நடைபெற்ற கொலை
# [[en:Jetseta Gage|Jetseta Gage]] அமெரிக்காவில் நடைபெற்ற கொலை
# [[en:Pippa Bacca|Pippa Bacca]] இத்தாலியப் பெண்ணியவாதி
# [[en:Murder of Laura Dickinson|Murder of Laura Dickinson]] மிச்சிகனில் நடைபெற்ற கொலை
# [[bn:অ্যালিস গ্রস হত্যাকাণ্ড|অ্যালিস গ্রস হত্যাকাণ্ড]] இலண்டனில் நடைபெற்ற கொலை
 
இவை முதல் ஆறு கட்டுரைகள் இன்னும் மற்றதை சரிபார்க்கவில்லை. இது தொடர்பாக தங்களது கருத்தினை அறிய ஆவல். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீதர். ஞா</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 12:23, 6 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3293960" இருந்து மீள்விக்கப்பட்டது