விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இவை முதல் ஆறு கட்டுரைகள் இன்னும் மற்றதை சரிபார்க்கவில்லை. இது தொடர்பாக தங்களது கருத்தினை அறிய ஆவல். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீதர். ஞா</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 12:23, 6 அக்டோபர் 2021 (UTC)
:: {{ping|AntanO|Sridhar G}}ஆம். இன்னும் இதுபோல நிறைய்ய கட்டுரைகள் உள்ளன. எவருடைய புரிதல் சரியானது? என தெரியவில்லை. மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம். --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 12:54, 6 அக்டோபர் 2021 (UTC)
::://Wiki Loves Women South Asia is an article writing contest to improve gender gap in Wikipedia and create the related articles '''about South Asian Women'''// இதன்படியும், 2020 போட்டியின் அனுபவத்தில் இருந்தும், தெற்காசியா அல்லாத நாடுகள் தொடர்பான கட்டுரைகளை இந்தப் போட்டிக்கு எழுத முடியாது என்பது தான் எனது புரிதல். எனது வேண்டுகோள் இதற்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை போட்டி முடிவினை அறிவிக்கக் கூடாது என்பது தான். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீதர். ஞா</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:41, 6 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3293991" இருந்து மீள்விக்கப்பட்டது