வேலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit Disambiguation links
வரிசை 268:
* [[தமிழ்நாடு]], [[ஆந்திர பிரதேசம்]], [[கருநாடகம்|கருநாடகா]] ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் வேலூர் இணைக்கப்பட்டுள்ளது.
 
* '''[[காட்பாடி]] மார்க்கமாக:'''
* வேலூரிலிருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[பெங்களூர்]], [[திருப்பதி]], [[சேலம்]], [[சித்தூர்]], [[ஓசூர்]], [[நாகர்கோவில்]], [[கடலூர்]], [[கர்னூல்]], [[திருச்சி]], [[கன்னியாகுமரி]] ஆகிய நகரங்களுக்கும்
[[சித்தூர்]], [[திருப்பதி]], [[காளஹஸ்தி]], [[கர்னூல்]], [[குடியாத்தம்]] மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[ஆற்காடு]] மார்க்கமாக:'''
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]], [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[காஞ்சிபுரம்]], [[கல்பாக்கம்]],[[குடியாத்தம்]], [[தருமபுரி]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[பாலக்காடு]],[[கிருஷ்ணகிரி]], [[செஞ்சி]] மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு.
[[சென்னை]], [[அரக்கோணம்]], [[சோளிங்கர்]], [[காஞ்சிபுரம்]], [[தாம்பரம்]], [[அடையாறு]], [[செங்கல்பட்டு]], [[கல்பாக்கம்]], [[திருத்தணி]], [[திருவள்ளூர்]], [[செய்யாறு]], [[வந்தவாசி]], [[மேல்மருவத்தூர்]], [[புதுச்சேரி]] ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக:'''
[[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[மேல்மலையனூர்]], [[மேல்மருவத்தூர்]], [[வந்தவாசி]], [[சிதம்பரம்]], [[கடலூர்]], [[காட்டுமன்னார்கோயில்]], [[மயிலாடுதுறை]], [[நன்னிலம்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம்]], [[மன்னார்குடி]], [[தூத்துக்குடி]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[மதுரை]], [[மரக்காணம்]], [[திட்டக்குடி]], [[விருத்தாச்சலம்]], [[ஜெயங்கொண்டம்]], [[வேளாங்கண்ணி]] ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[கண்ணமங்கலம்]] மார்க்கமாக :'''
[[போளூர்]], [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[திருச்சி]], [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[தஞ்சாவூர்]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[கும்பகோணம்]], [[திருநெல்வேலி]], [[மதுரை]], [[மார்த்தாண்டம்]], [[கள்ளக்குறிச்சி]], [[ஆத்தூர்]], [[சின்னசேலம்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]], ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
 
* '''[[ஆம்பூர்]] மார்க்கமாக : '''
[[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[திருப்பத்தூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[தர்மபுரி]], [[ஓசூர்]], [[மேட்டூர்]], [[ஒகேனக்கல்]], மற்றும் கர்நாடக மாநிலம், கேரள மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள்
 
* தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர வேலூரில் இருந்து பேருந்து சேவை வசதிகள் உண்டு.
 
* சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை வேலூருடன் இணைக்கிறது. வேலூர் கோட்டைக்கு எதிரில் நகரப் பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் பசுமை வளையத்திற்கு அருகில் மத்திய பேருந்து நிலையமும் அமைந்துள்ளன. இவைதவிர வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் சித்தூர் பேருந்து நிலையம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது