விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 134:
:: {{ping|AntanO|Sridhar G}}ஆம். இன்னும் இதுபோல நிறைய்ய கட்டுரைகள் உள்ளன. எவருடைய புரிதல் சரியானது? என தெரியவில்லை. மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம். --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 12:54, 6 அக்டோபர் 2021 (UTC)
::://Wiki Loves Women South Asia is an article writing contest to improve gender gap in Wikipedia and create the related articles '''about South Asian Women'''// இதன்படியும், 2020 போட்டியின் அனுபவத்தில் இருந்தும், தெற்காசியா அல்லாத நாடுகள் தொடர்பான கட்டுரைகளை இந்தப் போட்டிக்கு எழுத முடியாது என்பது தான் எனது புரிதல். எனது வேண்டுகோள் இதற்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை போட்டி முடிவினை அறிவிக்கக் கூடாது என்பது தான். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீதர். ஞா</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:41, 6 அக்டோபர் 2021 (UTC)
 
ஆரம்பம் முதலே போட்டி ஏற்பாடுகள் பற்றி எனக்கு உடன்பாடில்லாத விடயங்கள் இடம்பெற்றன. முறையான கருப்பொருள் இன்மை, பிற திட்டங்களில் இருந்த குறைபாடுகள் (முறையான தலைப்புக்கள் வழங்கப்படாமை, கருப்பொருளுக்கு தொடர்பில்லாத கட்டுரைகள், செப்டம்பருக்கு பின்னான பதிவேற்றல்கள்). ஆனாலும், தமிழ் விக்கி பயனர் இருவரும் முதலிடத்தில் இருந்ததை ஒரு நேர் விடயமாகக் கொண்டிருந்தேன். என்ன செய்யலாம் என உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். திட்டத்தில் தொடர்பில்லாவிட்டாலும் மற்ற விக்கிப் பயனர்களினுடைய கருத்துக்களையும் உள் வாங்கலாம். விதிக்குப் புறம்பே முடிவு அறிவித்தால் இனி வரும்காலங்களில் த.வி ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:10, 7 அக்டோபர் 2021 (UTC)
Return to the project page "விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021".