பசவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Lingayat leader
[[File:Basava Gaint Statue 108 feet, Basava Kalyana.JPG|350px|right|108 அடி உயர பசவர் சிலை]]
| name = பசவர்
| image = Basava Gaint Statue 108 feet, Basava Kalyana.JPG
| caption =
| birth_date = 1131 CE<ref name=carlolson/>
| birth_place = [[பசவன பாகேவாடி]], [[பீசப்பூர் மாவட்டம்]], [[கருநாடகம்]], இந்தியா
| birth_name =
| death_date = 1196 CE<ref name=carlolson/>
| death_place = [[குடலசங்கமம்]], [[கருநாடகம்]], இந்தியா
| sect = [[வீர சைவம்]] (Sharana)<ref name=britannica/><ref name="blake7"/>
| free_label = Occupation : chief minister of Bijapur province "ವಚನಗಾರರು"
| free_text = statesman, poet, social reformer, philosopher
| known_for = Socio-religious reforms, [[Anubhava Mantapa]], [[வசன சாகித்தியம்]] Women Empowerment movement in south India
| literary_works = ''[[வசன சாகித்தியம்|Vachanaas]]''
| religion = [[வீர சைவம்]]
| honorific prefix = Jagajyoti
}}
 
 
'''பசவர்''' (''Basava'' அல்லது ''Basavanna'') [[கர்நாடகம்|கன்னட]] மாநிலத்தில் தோன்றியவர். [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி [[சிவன்|சிவனை]] மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட
வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதித்தார். சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார். இவரைப் பின்பற்றுவோர் [[வீர சைவம்|வீர சைவர்கள்]] (லிங்காயத்துகள்) என்றழைக்கப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பசவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது