விக்கிப்பீடியா பேச்சு:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 152:
 
:வங்காளத்திலும், மலையாளத்திலும் இத்திட்டத்துக்கெனெ உருவாக்கிய கட்டுரைகள் ஒன்று கூட தெற்காசியா சம்பந்தமானது இல்லை. இதை நான் சென்ற ஆண்டும் குறிப்பிட்டிருந்தேன். அப்போதும் ஒருங்கிணைப்பாளரும், நடுவரும் இதைப்பற்றி மேல்விக்கியில் தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். ஆனாலும், அவர்களையே வெற்றியாளர்களாக அறிவித்தனர். இப்போதும் நான் இதை ஆரம்பத்திலேயே கவனித்துத் நடுவர்களுக்குத் தெரிவித்தேன். மீண்டும் இதேதான் நடந்துள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 11:31, 7 அக்டோபர் 2021 (UTC)
 
::நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முதிர்ச்சி இல்லை என்று கருதலாம். ஆகவே, அவர்களின் இறுதிமுடிவுக்கும் நாம் கட்டுப்படுவோம். சிலர் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பற்று செயலாற்றுவதால் ஏற்படும் சிக்கல். இதுதான் தற்போது நடந்துள்ளது. எப்போதும் போட்டிக்கருப்பொருளுக்கும் விதி முறைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். ஆகவே இது பற்றி நான் அங்கு பேச வேண்டிய தேவை இருப்பதாகக் கருதியிருக்கவில்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:09, 7 அக்டோபர் 2021 (UTC)
Return to the project page "விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021".