பெரம்பலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[பெரம்பலூர்]] கட்டுரையைப் பார்க்க.}}

{| class="toccolours" border="1" cellpadding="4" style="float: right; margin: 0 0 1em 1em; width: 290px; border-collapse: collapse; font-size: 95%;"

| colspan="2" style="margin-left: inherit; background:lightsteelblue; color:#ffffff;text-align:center; font-size: medium;" |'''பெரம்பலூர் மாவட்டம்'''
|- align="center"
| colspan="2" | [[படிமம்:India Tamil Nadu districts Perambalur.svg|150px]]
பெரம்பலூர் மாவட்டம்:அமைந்த இடம்
| colspan="2" | '''[[தமிழக மாவட்டங்கள்|மாவட்டம்]]'''
|- style="vertical-align: top;"
|- align="center"
| style="vertical-align:top" | '''தலைநகரம்'''
| colspan="2" | [[படிமம்:Ranjankudikottai 2.jpg|240px]]
[[இரஞ்சன்குடி கோட்டை]]
| [[பெரம்பலூர்]]
|- style="vertical-align:top;"
|- style="vertical-align: top;"
|- align="center"
| '''மிகப்பெரிய நகரம்'''
| colspan="2" | [[படிமம்:India Tamil Nadu districts Perambalur.svg|240px]]
பெரம்பலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[நாடு]]'''
| {{flag|India}}
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[மாநிலம்]]'''
|[[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[தலைநகரம்]]'''
| [[பெரம்பலூர்]]
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''பகுதி'''
| [[தமிழக மாவட்டங்கள்#மாவட்டங்கள் பட்டியல்|மத்திய மாவட்டம்]]
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]'''

| style="white-space: nowrap;" | திருமதி. ப. ஸ்ரீ.
வெங்கட பிரியா,
[[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ]]

பெரம்பலூர் - 621212

தொலைபேசி : 04328-225700,04328 224200(R)

தொலைப்பிரதி : 04328-224200

மின்னஞ்சல் : [[Mailto:collrpmb@tn.nic.in|collrpmb@tn.nic.in]]
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[காவல்துறைக் கண்காணிப்பாளர்|காவல்துறைக்
கண்காணிப்பாளர்]]'''

| style="white-space: nowrap;" | திருமதி. எஸ். மணி,
[[இந்தியக் காவல் பணி|இ. கா. ப]]
|- style="vertical-align: top;"
| '''[[பரப்பளவு]]'''
| '''[[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]]'''
| 1,752 km2 (676 sq mi)
| style="white-space: nowrap;" | 1
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[மக்கள் தொகை]]'''

| '''[[வருவாய் கோட்டங்கள்]]'''
|5,64,511
| style="white-space: nowrap;" | 1

|'''ஆண்கள் :'''
|2,81,436

|'''பெண்கள் :'''
|2,83,075

|எழுத்தறிவு ( படித்தவர்கள் )
|74.7%
|- style="vertical-align: top;"
| '''[[வட்டங்கள்]]'''
| style="white-space: nowrap;" | 4
|- style="vertical-align: top;"
| '''[[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]'''
| '''[[பேரூராட்சி]]கள்'''
| style="white-space: nowrap;" | 4
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]]'''
| '''[[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]'''
| style="white-space: nowrap;" | 1
|- style="vertical-align: top;"
| '''[[பேரூராட்சி]]கள்'''
| style="white-space: nowrap;" | 4
|- style="vertical-align: top;"
வரி 48 ⟶ 55:
| style="white-space: nowrap;" | 121
|- style="vertical-align: top;"
| '''[[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்கோட்டங்கள்]]'''
| style="white-space: nowrap;" | 152
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|சட்டமன்றத் தொகுதிகள்]]'''
| style="white-space: nowrap;" | 2
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக மக்களவைத் தொகுதிகள்|மக்களவைத் தொகுதிகள்]]'''
| style="white-space: nowrap;" | 1
|- style="vertical-align: top;"
| '''வருவாய் கிராமங்கள்'''
| '''[[பரப்பளவு]]'''
| style="white-space: nowrap;" | 152
| 1,757 ச.கி.மீ
|- style="vertical-align: top;"
| '''இணையதளங்கள்'''
| style="white-space: nowrap;" | '''[[மக்கள் தொகை]]'''

| style="white-space: nowrap;" | http://perambalur.nic.in/
| 5,65,223 (2011)
|- style="vertical-align: top;"
| colspan=2 |
| style="white-space: nowrap;" | '''[[இந்தியாவின் அலுவல் மொழிகள்|அலுவல்
மொழி(கள்)]]'''

| [[தமிழ்]]
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[நேர வலயம்]]'''

| [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
([[ஒசநே+5:30]])
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]'''

| 621212
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''தொலைபேசிக்
குறியீடு'''

| 04328
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''வாகனப் பதிவு'''

| TN-46
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''பாலின விகிதம்'''

|1003 [[ஆண் (பால்)|♂]]/[[பெண் (பால்)|♀]]
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''கல்வியறிவு'''

|74.32%
|- style="vertical-align: top;"
| '''[[இணையதளம்]]'''
| style="white-space: nowrap;" |[https://perambalur.nic.in/ perambalur]

'''பெரம்பலூர் மாவட்டம்''' (''Perambalur district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 3837 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[பெரம்பலூர்]] ஆகும். பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் [[பெரம்பலூர்]] நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது. [[பெரம்பலூர்]] மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக [[அரியலூர் மாவட்டம்]], [[நவம்பர் 23]], [[2007]] இல் நிறுவப்பட்டது.

== அமைவிடம் ==
இம்மாவட்டம் வடக்கில் [[கடலூர் மாவட்டம்|கடலூர்]], [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] மாவட்டமும், தெற்கில் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும், கிழக்கில் [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] மாவட்டமும், மேற்கில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டமும் மற்றும் வட மேற்கில் [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டமும் தென் மேற்கில்தென்மேற்கில் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. பெரம்பலூர் மாவட்டம் [[சென்னை]]க்குசென்னைக்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ்நாட்டின்தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டம் ஆகும்.

== தோற்றம் ==
ஒருங்கிணைந்த [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] தமிழ்நாட்டுதமிழ் நாட்டு அரசாணை எண் Ms. NO..913 வருவாய், (Y3) துறை நாள் 30.09.1995 இன் படி மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து மேற்கண்ட அரசாணைப்படி புதிய பெரம்பலூர் மாவட்டம், [[பெரம்பலூர்|பெரம்பலூரைத்]] தலைநகரமாக கொண்டு உருவானது. அரசாணை எண் Ms. 656, வருவாய்த்துறை, நாள் 29.12.2000 மற்றும் அரசாணை எண் Ms. NO.657, அரசாணை நாள் 29.12.2000 இன் படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

பின்னர் அரசாணை எண் Ms. No. 167 வருவாய்த்துறை நாள் 19.04.2002 மற்றும் அரசாணை எண் Ms. No.168 வருவாய்த்துறை நாள் 19.04.2002 இன் படி மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் 19.04.2002 அன்று உருவானது. பின்னர், தமிழ் நாட்டு அரசாணை எண் Ms. No. 683 வருவாய்த்துறை நாள் 19.11.2007 இன் படி பெரம்பலூர் மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரியலூர் மாவட்டமும் அமைக்க [[தமிழ்நாடு அரசு]] உத்தரவு பிறப்பித்தது. <ref>https://perambalur.nic.in/about-district/</ref>

== மக்கட் தொகை ==
வரி 109 ⟶ 88:

== விவசாயம் ==
உழவுத் தொழிலே பெரம்பலுார் மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். பெரம்பலுார் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1,75,739 [[எக்டேர்|ஹெக்டா்]]. இதில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 93,581 எக்டேர் ஆகும். இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீட்டா். இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகும். தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பில் 80 சதவீத அளவிற்கு [[மானாவாரி விவசாயம்]] நடைபெறுகிறது. மானாவாரி மாவட்டமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டிற்கு 4.0 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.<ref>https://www.minnambalam.com/k/2016/09/10/1473445861</ref> '''[[கிருஷி கர்மன் விருது]]''': பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அகரம் கிராமத்தைச் சோ்ந்த திருமதி. பூங்கோதை என்பவா் 2013-14-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே மக்காசோளத்தில் அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக, பாரத பிரதம மந்திரி மாண்புமிகு [[நரேந்திர மோடி]] அவா்களிடமிருந்து கிருஷி கா்மான் விருது பெற்றார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், கூட்டு பண்ணைய திட்டம், நிரந்தர பயண திட்டம், நுண்ணீா் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் என்பன, இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும்.<ref>https://perambalur.nic.in/agriculture/</ref>
உழவுத் தொழிலே பெரம்பலுார் மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். பெரம்பலுார் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1,75,739 [[எக்டேர்|ஹெக்டா்]]. இதில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 93,581 எக்டேர் ஆகும். இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீட்டா்.

இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகும். தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பில் 80 சதவீத அளவிற்கு [[மானாவாரி விவசாயம்]] நடைபெறுகிறது.

மானாவாரி மாவட்டமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டிற்கு 4.0 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.

<ref>https://www.minnambalam.com/k/2016/09/10/1473445861</ref> கிருஷி கர்மன் விருது: பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அகரம் கிராமத்தைச் சோ்ந்த திருமதி. பூங்கோதை என்பவா் 2013-14-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே மக்காசோளத்தில் அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக, பாரத பிரதம மந்திரி மாண்புமிகு [[நரேந்திர மோடி]]யிடம், கிருஷி கா்மான் விருது பெற்றார்.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், கூட்டு பண்ணைய திட்டம், நிரந்தர பயண திட்டம், நுண்ணீா் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் என்பன, இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும்.<ref>https://perambalur.nic.in/agriculture/</ref>

== கால்நடை ==
வரி 123 ⟶ 94:

== அரசியல் ==
இம்மாவட்டப் பகுதிகள் [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]](தனி) மற்றும் [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)]] என இரண்டு சட்டமன்றத் தொகுதிகலும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர் மக்களவைத் தொகுதியும்]] உள்ளது.<ref>{{Cite web |url=[https://perambalur.nic.in/elected-representatives/ |title= ELECTED REPRESENTATIVES |access-date=2018-09-11 |archive-date=2019-11-02 |archive-url=https://web.archive.org/web/20191102091700/https://perambalur.nic.in/elected-representatives/ |dead-url=dead }}]</ref>

== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
வரி 134 ⟶ 105:
* [[வேப்பந்தட்டை வட்டம்]]

=== [[குறுவட்டம் (உள் வட்டம்)|உள் வட்டங்கள்]] ===
{{refbegin|2}}
* வடக்கலூர்
வரி 147 ⟶ 118:
* கொளக்காநத்தம்
* கூத்தூர்
{{refend}}
*எழுழூர்

== உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==
வரி 166 ⟶ 137:
* [[வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம்|வேப்பந்தட்டை]]
* [[வேப்பூர் ஊராட்சி ஒன்றியம்|வேப்பூர்]]

==மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்==
* [[அம்மாபாளையம் (பெரம்பலூர்)]]
* [[குரும்பலூர்]]
* [[கல்பாடி ஊராட்சி]]
* [[லாடபுரம் ஊராட்சி]]
* [[வேலூர் (பெரம்பலூர்)]]
* [[எசனை ஊராட்சி]]
* [[எளம்பலூர் ஊராட்சி]]
* [[அனுக்கூர் ஊராட்சி]]
* [[வ. களத்தூர்]]
* [[வாலிகண்டபுரம் ஊராட்சி]]
* [[அரும்பாவூர்]]
* [[பசும்பலூர் ஊராட்சி]]
* [[பூலாம்பாடி]]
* [[நெய்க்குப்பை (பெரம்பலூர்)]]
* [[கைகளத்தூர்]]
<ref>[https://perambalur.nic.in/departments/health/]பெரம்பலூர் மாவட்ட இணையதளத்தில்</ref>
<ref>[https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2019/09/2019091736.pdf]மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியல்</ref>

== மாவட்ட காவல் ==
பெரம்பலூர் மாவட்ட காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது பெரம்பலூர் மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது.

* அரும்பாவூர்
* குன்னம்
* கை.களத்தூர்
* மங்கலமேடு
* மருவத்தூர்
* பாடாலூர்
* பெரம்பலூர்
* வ.களத்தூர்
* அனைத்து மகளிர் காவல் நிலையம் - பெரம்பலூர் <ref>[https://perambalur.nic.in/public-utility-category/police-stations/ பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்கள்]</ref>

== இலங்கை அகதிகள் முகாம்  ==
வரி 215 ⟶ 157:

ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக [[ஆற்காடு நவாப்]] வழி வந்த ஜாகிர்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்([[தோஸ்த் அலி கான்]] உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் ([[சந்தா சாகிப்]] உதவியுடன்) இடையே நடைபெற்ற [[வாலிகொண்டா போர்]] நடைபெற்ற இடம் ஆகும்.

* துறைமங்கலம் பெரிய ஏரி
வரி 234 ⟶ 177:

== மாவட்டத்திலுள்ள ஆறுகள் ==
* [[கல்லாறு]]
* [[சுவேதா ஆறு]]
* [[வெள்ளாறு (வடக்கு)]]
* [[சின்னாறு - பெரம்பலூர் மாவட்டம்]]
* [[மருதையாறு]]
* [[ஆனைவாரி ஓடை]]

== மாவட்டத்திலுள்ள அருவிகள் ==
* [[மயிலூற்று அருவி]]
* [[ஆனைக்கட்டி அருவி]]
* [[கோரையாறு அருவி]]
* [[வெண்புறா அருவி]]
* [[எட்டெருமை அருவி]]
* [[மங்களம் அருவி]]

== மாவட்டத்திலுள்ள அணைகள் ==
* [[சின்னாறு அணை - பெரம்பலூர் மாவட்டம்]]
* [[விசுவக்குடி அணை]]
* [[கொட்டரை தடுப்பணை]]
* [[கீழக்குடிக்காடு தடுப்பணை]]
* [[காரைப்பாடி தடுப்பணை]]

== ஆதாரங்கள் ==
வரி 263 ⟶ 203:

{{பெரம்பலூர் மாவட்டம்}}

{{பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள்}}

{{தமிழ்நாடு}}

"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது