நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
''நம்புகிறேன்'' ("I believe" ) எனப் பொருள்படுகின்ற "credo" என்னும் சொல் ({{lang-la|[[credo]]}}) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.
{{christianity}}
மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக்கொள்கின்றஏற்றுக் கொள்கின்ற [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] மற்றும் [[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]] ஆகிய இரண்டும் "நம்புகிறேன்" ({{lang-la|[[credo]]}}) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை "அடையாளம்" கண்டுகொள்ள உதவுகின்ற "உரைகல்லாக" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை "symbol" ({{lang-el|σύμβολο[ν]}}, ''sýmbolo[n]'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
இத்தகைய நம்பிக்கை அறிக்கை போதனை அளிக்கும் வகையில், மறுப்புக்குப் பதில் தரும் முறையில் நீளமாக அமையும்போது அதற்கு "நம்பிக்கை உரைக்கூற்று" (confession of faith) என்னும் பெயர் அளிக்கப்படுவதுண்டு. நம்பிக்கை (creed) என்னும் சொல் சில வேளைகளில் "சமயம்", "மதம்", "மறை" (religion) என்று பொருள்படும். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகளும் சில சமயங்களில் "நம்பிக்கை" என்று அழைக்கப்படுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது