யோகன்னசு விஸ்லிகெனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
 
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=யோகன்னசு விஸ்லிகெனசு|ethnicity=|religion=|prizes=1898 ஆம் ஆண்டில் டேவி பதக்கம்|known_for=[[முப்பரிமாண மாற்றிய வேதியியல்]]|doctoral_students=வில்லியம் என்றி பெர்க்கின்|doctoral_advisor=|alma_mater=|field=[[வேதியியல்]]|nationality=செருமானியர்|image=Wislicenus Johannes.jpg|citizenship=|residence=|death_place=[[செருமானியப் பேரரசு]]|death_date={{death-date and age|5 December 1902|24 June 1835}}|birth_place=கிளெய்னெய்ச்ஸ்டெட்டு (தற்போதைய குவெர்பர்ட்டு), புருசிய சாக்சோனி|birth_date=24 சூன் 1835|caption=யோகன்னசு விஸ்லிகெனசு|footnotes=}}
வரி 8 ⟶ 7:
 
== ஆராய்ச்சி ==
1860 களின் பிற்பகுதியில்,{{Citation needed|date=December 2011}} விஸ்லிகெனசு தனது ஆராய்ச்சிப் பணியை கரிம வேதியியலுக்கு அர்ப்பணித்தார். {{Sfn|Chisholm|1911}} 1868 முதல் 1872 வரை மாற்றிய லாக்டிக் அமிலங்கள் குறித்த அவரது பணிகள் <ref>{{Cite book|title=Chemical Structure, Spatial Arrangement: The Early History of Stereochemistry, 1874–1914|publisher=Routledge|date=2017}}</ref> வெவ்வேறு இயற்பியல் பண்புகளைக் கொண்ட இரண்டு பொருள்களைக் கண்டுபிடித்தன, ஆனால் ஒரே மாதிரியான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தன . {{Sfn|Chisholm|1911}} அவர் இந்த வேறுபாட்டை "வடிவியல் மாற்றியம்" என்று அழைத்தார். {{Sfn|Chisholm|1911}} பின்னர் அவர் நான்முகி வடிவியல் அமைப்பைக் கொண்ட கார்பன் அணுவின் [[யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்|ஜே.எச். வான்ட் ஹாஃப்]] கோட்பாட்டை ஊக்குவித்தார். இக்கோட்பாடானது "சிறப்புத் தன்மையுள்ள இயக்கப்பட்ட சக்திகள், பிணைப்பு-ஆற்றல்கள்" {{Sfn|Chisholm|1911}} தான் [[மூலக்கூறு|மூலக்கூறில்]] உள்ள அணுக்களின் இடம் சார்ந்த நிலையைத் தீர்மானிக்கின்றன என்ற உத்தேச அனுமானத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அணுக்களின் இடஞ்சார்ந்த அமைவியலை பரிசோதனையால் கண்டறியக்கூடிய ஒரு முறையை வழங்கியது. வோர்ஸ்பர்க்கில் இருந்தபோது, விஸ்லிகெனஸ் கரிமத் தொகுப்பு முறையில் எத்தில் அசிட்டோ அசிடேட் பயன்பாட்டை உருவாக்கினார். {{Sfn|Chisholm|1911}} இருப்பினும், அவர் கனிம வேதியியலிலும் தீவிரமான ஆய்வாளராக இருந்தார், சோடியம் அசைடு உற்பத்திக்கான வேதிவினைகளைக் கண்டறிந்தார். 1893 ஆம் ஆண்டில் முதன் முதலில் வளையபென்டேனைத் தயாரித்தவர் ஆவார். <ref>J. Wislicenus and W. Hentschel (1893) [http://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015026322613;view=1up;seq=332 "Der Pentamethenylalkohol und seine Derivate"] (Cyclopentanol and its derivatives), ''Annalen der Chemie'', '''275''' : 322-330; see especially pages 327-330. Wislicenus prepared cyclopentane from cyclopentanone ("Ketopentamethen"), which is prepared by heating calcium adipate.</ref>
 
== விருதுகள் ==
வரி 14 ⟶ 13:
 
== குறிப்புகள் ==
 
 
[[பகுப்பு:இடாய்ச்சுசெருமானிய வேதியியலாளர்கள்]]
[[பகுப்பு:1902 இறப்புகள்]]
[[பகுப்பு:1835 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோகன்னசு_விஸ்லிகெனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது