தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}} நீக்கம் |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
'''பாப்புருவாகனன்''' அல்லது '''பப்ருவாகனன்''' இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[அருச்சுனன்|அருச்சுனனிற்கும்]] மணிப்பூர் இளவரசி [[சித்திராங்கதா|சித்திராங்கதைக்கும்]] பிறந்த மகனாவான். <ref> தீபம் இதழ் மே 05 2016 பக்கம் 47</ref>
பின்னாளில் அருச்சினன் அசுவமேத வேள்வி நடத்த குதிரையுடன் மணிப்பூர் வரும்போது தனது மகன் பாப்புருவாகனனாலேயே அம்பெய்து கொல்லப்படுகிறான். இது [[பீஷ்மர்]] [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்தினால் நிகழ்கிறது. தனது தந்தையை தானே கொன்றதை எண்ணி வருந்தி தற்கொலை செய்யவிருக்கையில் பாப்புருவாகனனுக்கு அருச்சுனனின் மற்றொரு மனைவி நாக அரசி [[உலுப்பி]] மாணிக்கம் ஒன்றை வழங்க, அதனைக் கொண்டு அருச்சுனனை உயிர்ப்பிக்கிறான் பாப்புருவாகனன். பின்னர் தனது தந்தையுடன் [[அஸ்தினாபுரம்]] திரும்புகிறான்.
|