அருந்ததி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
}}
 
'''அருந்ததி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் 13 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019ஆம் ஆண்டு முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி நவம்பர் 9, 2019 இல் 154 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற திகில் மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சிதொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தஇந்தத் தொடரில் நிகிதா ராஜேஷ் என்ற புதுமுக நடிகை தெய்வானை என்ற காதாபாத்திரத்தில்கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தர்ஷக் கவுடா என்ற புதுமுக நடிகர் சண்முகம் என்ற காதாபாத்திரத்தில்கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் [[சோனியா (நடிகை)|சோனியா]], [[பூவிலங்கு மோகன்]], ருத், அகிலா, பிரகாஷ் ராஜ், ஷில்பா ரவி, ஜெ.லலிதா, அர்ச்சனா, சுகாசினி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தஇந்தத் தொடரை நடிகை [[கோவை சரளா]] வெளியிட்டு மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.<ref>{{Cite news|url=https://tamil.oneindia.com/television/arundhathi-s-first-episode-attracts-viewers/articlecontent-pf373688-350216.html|title=அருந்ததி.. ஆரம்பமே படு மிரட்டல்... கொஞ்சம் அசத்தலும்!|work=|publisher=tamil.oneindia.com|access-date=May 14, 2019|language=ta}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அருந்ததி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது