"தி. இரா. சுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
சி
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய சுந்தரம் தனது குடும்பத் தொழிலில் ஆர்வம் கொள்ளாமல், திரைப்படத்துறை மீது ஆர்வம் கொண்டார். இலண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது 1933 சேலத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம், சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து டி. ஆர். சுந்தரம் பல திரைப்படங்கள் தயாரித்தார்.
 
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான திரௌபதி வஸ்திராபரணம் (1934), துருவன் (1935), நல்ல தங்காள் (1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சுந்தரத்தின் குளு குழு கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள்.
 
==சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3295884" இருந்து மீள்விக்கப்பட்டது