நவாப் மாலிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
| source =}}
'''நவாப் மாலிக்''' [[ஆங்கிலம்]]'''Nawab Malik'''(பிறப்பு 20 ஜூன் 1959) [[இந்திய அரசியல்|இந்திய அரசியல்வாதி]], [[தேசியவாத காங்கிரசு கட்சி]]
அரசியல்வாதி ஆவார்.[[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவின்]] சிறுபான்மையினர் வளர்ச்சி, வக்ப் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக பதவி வகிக்து வருகிறார். [[கோந்தியா|கோண்டியா நகரின்]] பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மும்பை தலைவராகவும், [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவின்]] முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.ndtv.com/india-news/ncp-leader-nawab-malik-targets-anna-hazare-gets-sued-for-defamation-1986460|title=NCP Leader Nawab Malik Targets Anna Hazare, Gets Sued For Defamation|website=NDTV.com}}</ref> and a former housing minister of [[Maharashtra]].<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/mumbai/Nawab-Malik-is-second-NCP-minister-to-quit/articleshow/1049486.cms|title=Nawab Malik is second NCP minister to quit|work=[[The Times of India]]|date=11 March 2005}}</ref>
==பிறப்பு==
நவாப் மாலிக் 20 ஜூன் 1959 இல் துஸ்வாவில் (உத்திரப்பிரதேசம்) பிறந்தவர், 1970 ஆண்டு பம்பாய்க்கு (தற்போதைய மும்பைக்கு) குடிபெயர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/நவாப்_மாலிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது