தமிழ் நாவலர் சரிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by 27.5.208.204 (talk) to last version by Shrikarsan
No edit summary
வரிசை 1:
'''தமிழ் நாவலர் சரிதை''' என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். இந்த நூல் "புலவர் பலர் பாடிய செய்யுள்களைச் சூழல் விளக்கத்துடன் தரும்". இந்த நூலை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலர் பதிப்புச் செய்தனர்.
 
51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஔவை சு துரைசாமிப் பிள்ளை உரை ஒன்று [http://www.tamilvu.org/library/nationalized/pdf/44-avvai_durasami_pillai/tamilnavalarsaridaiduraisame.pdf பட-அச்சு உருவில்] தளத்தில் உள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாவலர்_சரிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது