போங்கைகாவொன் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 78:
 
==அமைப்பு==
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக [[போங்கைகாவொன் ]] நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2510 சதுர கிலோமீடராகும்,<ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), [[இந்திய அரசு]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1116 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref>இந்த மாவட்டத்தின் வடக்கு, மேற்கு பகுதியில் [[கோகராஜார் மாவட்டம் |கோக்ரஜ்கார் மாவட்டமும்]] கிழக்குப் பகுதியில் [[பார்பேட்டா மாவட்டம்|பார்பேட்டா மாவட்டமும்]] தெற்குப் பகுதியில் [[பிரம்மபுத்திரா ஆறு]]ம் எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு [[போங்கைகாவொன் ]], [[பிஜினி]], [[ சல்மரா]], மற்றும் [[அபயபுரி]].இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|title=List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up|url=http://ceoassam.nic.in/Gen_Informations/2.1%20-%20DEOs%20wise%20ACs%20breakup.pdf|publisher=Chief Electoral Officer, Assam website|accessdate=26 September 2011|archive-date=22 மார்ச் 2012|archive-url=https://web.archive.org/web/20120322074811/http://ceoassam.nic.in/Gen_Informations/2.1%20-%20DEOs%20wise%20ACs%20breakup.pdf|dead-url=dead}}</ref>
 
==மக்கள்தொகை ஆய்வு==
"https://ta.wikipedia.org/wiki/போங்கைகாவொன்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது