தமிழ் நாவலர் சரிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன. [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF ஔவை சு துரைசாமிப் பிள்ளை] உரை ஒன்று [http://www.tamilvu.org/library/nationalized/pdf/44-avvai_durasami_pillai/tamilnavalarsaridaiduraisame.pdf பட-அச்சு உருவில்] தளத்தில் உள்ளது.
 
==காப்புச் செய்யுள்கள்==
 
==புலவர்கள்==
புலவர்களின் வரலாறு இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வுகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது கூறும் 51 புலவர்களின் பெயர்களை இங்கு அகர வரிசையில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாவலர்_சரிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது