பேச்சு:இணைய உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அன்றிருந்த புரிதலின்படி தொடக்கத்தில் இருவேறு கலைச்சொல்லுடன் இக்கட்டுரையை தொடங்கினோம் ஆனால் இன்று IOT என்பதன் வீச்சு அதிகத்துள்ளது. இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

06:38, 10 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

அன்றிருந்த புரிதலின்படி தொடக்கத்தில் இருவேறு கலைச்சொல்லுடன் இக்கட்டுரையை தொடங்கினோம் ஆனால் இன்று IOT என்பதன் வீச்சு அதிகத்துள்ளது. இந்த நுட்பத்தையும் பரவலாக அறியமுடிகிறது. இப்போது இப்பக்கத் தலைப்பும் அதன் பயன்பாடும் பொருத்தமாக இல்லை என்று உணரமுடிகிறது. பொருட்களின் இணையம் என்ற கலைச்சொல்லே பரவலாகப் பயன்படுகிறதாலும் "இணைய உலகம்" என்பது முழுதும் பொருள் மாறுவதாலும் பக்கப் பெயரை இரண்டாவது கலைச்சொல்லுக்கு நகர்த்தப் பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:38, 10 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணைய_உலகம்&oldid=3296229" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இணைய உலகம்" page.