"அறிவுத் திருக்கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
'''அறிவுத் திருக்கோவில்''' என்பது [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[ஆழியாறு]] எனுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தினை [[வேதாத்திரி மகரிசி]] 1984 இல் அமைத்தார். இவ்விடத்தில் வேதாத்திரி மகரிசி சமாதி, அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், உண்டு உறைவிட பயிற்சி கட்டிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்விடம் ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா இடமாகவும் உள்ளது.
{{Infobox person
|horsename = Vethathiri Maharishi
|image =Vethathiri Maharishi 2010 stamp of India.jpg
|image size = 250px
|caption = 2010 இல் இந்தியா வெளியிட்ட வேதாத்திரி மகரிஷி தபால் தலை
}}
 
இவ்விடத்தினை [[வேதாத்திரி மகரிசி]] 1984 இல் அமைத்தார். இவ்விடத்தில் வேதாத்திரி மகரிசி சமாதி, அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம், உண்டு உறைவிட பயிற்சி கட்டிடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்விடம் ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா இடமாகவும் உள்ளது.
இவ்விடம் [[உலக சமுதாய சேவா சங்கம்|உலக சமுதாய சேவா சங்கத்தால்]] (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.
 
இவ்விடம் [[உலக சமுதாய சேவா சங்கம்|உலக சமுதாய சேவா சங்கத்தால்]] (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.
 
==அமைவிடம்==
2,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3296416" இருந்து மீள்விக்கப்பட்டது