வி. வி. சடகோபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
சிNo edit summary
|website=
|}}
'''வி. வி. சடகோபன்''' (''Veeravanallur Vedantam Sadagopan'', 29 சனவரி 1915 - ) பழம்பெரும் திரைப்பட நடிகரும், [[கருநாடக இசை]]ப் பாடகரும், கல்வியாளரும், இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.<ref name=hindu /> மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லிப் பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.<ref name="TK010184">{{cite journal | url=http://s-pasupathy.blogspot.com.au/2015/01/47_28.html | title=சங்கீத மும்மூர்த்திகள் | journal=தினமணி கதிர் | year=1984-01-01}}</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை ==
 
== கருநாடக இசைப் பாடகர்==
சடகோபன் நாமக்கல் சேச ஐயங்காரிடமும் [[அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்|அரியக்குடி இராமானுஜ ஐயங்காரிடமும்]] [[கருநாடக இசை]]யை முறைப்படி பயின்றார்.<ref>[http://www.carnatica.net/artiste/sadagopan.htm V V Sadagopan]</ref> [[வைணவ சமயம்|வைணவ]] இலக்கியத்தை ஆழமாகப் பயின்றார். [[கம்பராமாயணம்|கம்பராமாயண]]ப் பாடல்களை தமது கச்சேரிகளில் பாடினார்.<ref name=hindu /> [[அனைத்திந்திய வானொலி]]யிலும் கச்சேரிகள் செய்திருக்கிறார். அனைத்திந்திய வானொலியின் ஒலித்திறமையைக் கண்டறியுஇம்கண்டறியும் குழுவில் உறுப்பினராகவும், [[மியூசிக் அகாதெமி (சென்னை)|சென்னை இசைக் கழகத்தின்]] வல்லுநர்கள் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இவரது சொற்பொழிவுகளும், கச்சேரிகளும் இடம்பெற்றுள்ளன. 1966 ஆம் ஆண்டில் [[மாஸ்கோ]]வில் நடைபெற்ற இந்திய இசையின் நூற்றாண்டு விழாக்களில் பங்குபற்றினார்.<ref name=tube /> [[ஆத்திரேலியா]]வின் [[பேர்த்]] நகரில் 1974 இல் நடைபெற்ற பன்னாட்டு இசை மாநாட்டில் பங்குபற்றினார்.<ref name="TK010184"/>
 
==இசை ஆசிரியர்==
33,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3296462" இருந்து மீள்விக்கப்பட்டது