சிவாஜி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
imdb_id = 0479751 |
website = http://www.sivajitheboss.com |
|country=[[இந்தியா]]}}
}}
 
'''''சிவாஜி''''', [[2007]]ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் [[மணிவண்ணன்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] முக்கிய பாத்திரங்களிலும் [[நயன்தாரா]], மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக [[15 ஜூன்]] [[2007]] திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான [[சந்திரமுகி]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. {{ஆதாரம் தேவை}}
"https://ta.wikipedia.org/wiki/சிவாஜி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது