பேச்சு:தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
தற்போது பக்கத்தில் 18 முக்கியத்துவம் வாய்ந்த குடிப்பீடுகளை இணைத்துள்ளோம். இது தருமராஜ் அவர்களின் குறிப்பிடத்தக்க தன்மையை தெளிவாகக் காட்டுகிறது என நலம்புகிறேன். எனவே, நீக்கப் பரிந்துரையை நீக்கக் கோரிக்கை வைக்கிறேன். இந்தப் பக்கத்தை மேலும் செழுமைப் படுத்த வேறு என்ன செய்ய வேண்டும் என கூற இயலுமா?
 
== குறிப்பிடத்தக்கமை ==
 
[[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)]]
 
* வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் கருப்பொருள்கள் (subjects) குறிப்பிடத்தக்கனவாக இருக்க வேண்டும்; அதாவது அவை சிறப்பானதாகவோ ஆர்வமூட்டக்கூடியதாகவோ அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதன் மூலம் அறியத் தக்கதாகவோ இருந்து அந்தக் கருப்பொருள் '''நம்பகமான இரண்டாம் நிலை மூலங்களில்''' சிறப்பாக முழுக்கவிளவப்பட்டிருப்பது (coverage) சான்றுரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
* பல அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மெய்யியலாளர்கள் மற்றும் பிற அறிஞர்கள் (எளிய பயன்முறைக்காக மொத்தமாக "கல்வியாளர்கள்") முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இரண்டாம்நிலை மூலங்களின் கருப்பொருளாக இல்லாதிருப்பினும் கருத்துக்களின் '''உலகில் குறிப்பிடத்தக்க தாக்கம்''' உள்ளவர்கள் என்ற வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்கள்.
 
* '''ஆக்கங்களை வெளியிட்டிருப்பது மட்டுமே, அவை எண்ணிக்கையில் எத்தனையாக இருப்பினும், ஒரு கல்வியாளரைக் குறிப்பிடத்தக்கவராக நிறுவாது'''. குறிப்பிடத்தக்கமை என்பது துறையில் அவருடைய ஆக்கங்கள் ஏற்படுத்திய '''தாக்கத்தைப் பொறுத்து''' அமைகின்றது. இந்த குறிப்பிடத்தக்கமைக்கான வழிகாட்டுதல் ஒரு கல்வியாளரின் குறிப்பிடத்தக்கமையை அவருடைய பணியின் தாக்கத்தினை நிறுவும் '''நம்பகமான மூலங்களைக் கொண்டு''' தீர்மானிப்பதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.
 
--[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 18:38, 10 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தருமராஜ்_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தருமராஜ் டி" page.