"பேச்சு:தருமராஜ் டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,027 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
தற்போது பக்கத்தில் 18 முக்கியத்துவம் வாய்ந்த குடிப்பீடுகளை இணைத்துள்ளோம். இது தருமராஜ் அவர்களின் குறிப்பிடத்தக்க தன்மையை தெளிவாகக் காட்டுகிறது என நலம்புகிறேன். எனவே, நீக்கப் பரிந்துரையை நீக்கக் கோரிக்கை வைக்கிறேன். இந்தப் பக்கத்தை மேலும் செழுமைப் படுத்த வேறு என்ன செய்ய வேண்டும் என கூற இயலுமா?
 
பின்வரும் பகுதிகளைக் கவனியுங்கள். மேலும், கட்டுரையிலும் சில வார்ப்புருக்கள் இணைத்துள்ளேன். உங்களால் அவற்றைப் புரிந்து, அதற்குரிய வகையில் தொகுத்தால் குறிப்பிடத்தக்கமை வெளிப்படலாம். 100 சான்றுகள் இணைத்தாலும், அவை குறிப்பிடத்தக்கமையை நிறுவாவிட்டால் பயனில்லை. ஒரு சான்றில்கூட குறிப்பிடத்தக்கமை வெளிக்கொணரலாம். நன்றி. --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 19:14, 10 அக்டோபர் 2021 (UTC)
 
== குறிப்பிடத்தக்கமை அ ==
3,615

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3296563" இருந்து மீள்விக்கப்பட்டது