"பேச்சு:செந்தலை ந. கவுதமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வழிகாட்ட வேண்டல்)
 
திரு. இரவி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன். இந்தக் கட்டுரையில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு சுட்டிக் காட்டவும். மேலும் இக்கட்டுரையை எப்படி செழுமைப் படுத்தலாம் என்று வழி காட்டவும். நன்றி. -[[பயனர்:rajakvk|rajakvk]] ([[பயனர் பேச்சு:rajakvk|பேச்சு]])
 
:ஒரு கட்டுரையை வாசிப்பவருக்கு குறிப்பிட்ட நபர் குறிப்பிடத்தக்கவர் என கட்டுரையில் (உசாத்துணை உட்பட) இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும். நிற்க, இக்கட்டுரையை [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)]] & [[:en:WP:SECONDARY]] ஆகியவற்றுக்கேற்ப தொகுக்க முடியுமா? குறிப்பாக "சிறப்புகள்" என்பதனுள் உள்ளடங்குவனவற்றுக்கு உசாத்துணை இணைக்க முடியுமா? --[[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 19:26, 10 அக்டோபர் 2021 (UTC)
3,613

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3296564" இருந்து மீள்விக்கப்பட்டது