கூத்தனூர் சரசுவதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
{{merge|கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்}}
[[File:Koothanur sarasvathitemple1.jpg|thumb|ராஜ கோபுரம்]]
'''கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள மிகப்பெரிய [[முஸ்லிம்|முஸ்லீம்]] நகரமான [[கூத்தனூர்|கூத்தனூரில்]] அமைந்துள்ள ஒரு [[இந்துக் கோவில்|இந்து கோவிலாகும்]]. இது  இந்து சமயக் கல்விக் கடவுளான [[சரசுவதி|சரஸ்வதிக்கு]] அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
'''கூத்தனூர் சரஸ்வதி கோயில்''' [[திருவாரூர் மாவட்டம்]], [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[மயிலாடுதுறை]]-[[திருவாரூர்]] தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது.
 
==கோயில் அமைப்பு==
== முக்கியத்துவம் ==
இக்கோயில் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. <ref name="mss"> அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref> இத்தலத்தின் மூலவராக [[சரஸ்வதி]] காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.
சரஸ்வதிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே இந்து கோவிலாகும். [<ref name="thehindu_20030711">{{Cite news|last=Srinivasan|first=G.|date=11 July 2003|work=The Hindu|title=Kumbabishekam at Koothanur|url=http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101140400.htm|access-date=6 ஜூலை 2017|archivedate=14 அக்டோபர் 2003|archiveurl=https://web.archive.org/web/20031014055347/http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101140400.htm|deadurl=dead}}</ref> [<ref name="district">{{Cite web|url=http://www.tiruvarur.tn.nic.in/documents/Thiruvarur%20Tourism.PDF|title=Tiruvarur district tourist guide|language=Tamil|publisher=Tiruvarur district}}</ref>] தமிழக கவிஞர்களான [[ஒட்டக்கூத்தர்]]  மற்றும் [[கம்பர்]] ஆகியோர் இக் கோயிலைப் பற்றிப்  புகழ்ந்து பாடியுள்ளார்கள். [1] [2] [[விஜயதசமி]] திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக பிரபலமான திருவிழாவாகும்..<ref name="Meena">{{Cite book|last=V.|first=Meena|year=1974|title=Temples in South India|page=39|edition=1st|location=Kanniyakumari|publisher=Harikumar Arts}}</ref>
 
==ஒட்டக்கூத்தர்==
== குறிப்புகள் ==
இத்தலத்தில் [[ஒட்டக்கூத்தர்]] வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார். <ref name="mss"/> <ref> தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 - பக்கம் 103</ref>
 
==நம்பிக்கை==
பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
 
==தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோயில்==
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் இக்கோயில். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாகக் கோயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் <ref>[http://tamil.nativeplanet.com/thiruvarur/attractions/saraswati-temple-koothanur/ கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருவாரூர்] </ref> இக்கோயிலின் குடமுழுக்கு 1 சூலை 2018 அன்று நடைபெற்றது. <ref>[http://www.dinamani.com/religion/religion-news/2018/jul/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2951424.html கூத்தனூர் சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 2 சூலை 2018] </ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்பு==
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]
[http://temple.dinamalar.com/New.php?id=678 அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், தினமலர்]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள இந்துக்அம்மன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கூத்தனூர்_சரசுவதி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது